2021 ஏப்ரல் 1 முதல் குறிப்பிட்ட வங்கிகளின் காசோலை புத்தகங்கள் மற்றும் பாஸ் புக்குகள் செல்லாது என்பதை இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உங்கள் வங்கி கணக்கு யூனியன் பாங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி அல்லது ஆந்திரா வங்கியில் இருந்தால், உங்கள் கணக்கின் விவரங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம்.
அரசுக்கு சொந்தமான நாட்டின் சில வங்கிகளை இணைப்பதாக மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் படி குறிப்பிட்ட பொதுத்துறை வங்கிகளை நான்கு வங்கிகளாக இணைக்க வேண்டும் என அறிவித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.