பொடுகு என்பது பலருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். குறிப்பாக குளிர்காலத்தில் முடி வறண்டு இருக்கும் போது பொடுகு தொல்லை ஏற்படுகிறது. இதனை சரி செய்ய சில வழிகள் உள்ளன.
Prickly Heat Home Remedies: கொளுத்தும் வெயிலினால் ஏற்படும் வியர்வையினால் பலருக்கு சருமம் தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதில் கழுத்து மற்றும் முதுகில் வியர்குரு வந்து யாரோ முள்ளால் குத்துவது போன்ற உணர்வு ஏற்படும்.
Plant gel to reduce bad cholesterol: இந்தச் செடியிலிருந்து எடுக்கப்படும் சாறு கெட்ட கொலஸ்ட்ராலை இரட்டிப்பு வேகத்தில் குறைக்கும், காலையில் எழுந்தவுடன் குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும்
Hair Care Remedy: கற்றாழை ஒரு அதிசய தாவரமாகும், இது பல அழகு நன்மைகளையும் கொண்டுள்ளது. இது மென்மையான, பளபளப்பான முடி மற்றும் ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிக்க உதவும். எனவே முடி வளர்ச்சிக்கு கற்றாழை ஜெல்லை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இங்கே அறிக.
Dark Circles: எலக்ட்ரானிக் கேஜெட்களின் அதிகப்படியான பயன்பாடு, தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை கருவளையங்கள் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களாகும்.
ஒவ்வொருவரும் தங்கள் கூந்தல் வலுவாகவும், எப்போதும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், கற்றாழை உங்கள் எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க உதவும்.
ஆலுவேரா என்னும் கற்றாழை சரும பராமரிப்பிற்கு மிகவும் சிறந்தது என்பது அனைவரும் அறிந்ததே. கடையில் விற்கும் ஆலுவேரா ஜெல்லை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. கற்றாழை செடி வளப்பதும் மிகவும் சுலபம். சுத்தமான எந்தவித கலப்படமும் இல்லாத ஆலு வேரா ஜெல்லை சுலபமாக தயாரிக்கலாம்.
Body Odour Problem: வியர்வை பெரும்பாலானோருக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. கோடை காலத்தில் குளித்தாலும் வியர்வை சுரப்பு அதிகம் இருப்பதால் ஒரு வித துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள்.
ஆலுவேரா என்னும் கற்றாழை சரும பராமரிப்பிற்கு மிகவும் சிறந்தது என்பது அனைவரும் அறிந்ததே. கடையில் விற்கும் ஆலுவேரா ஜெல்லை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. கற்றாழை செடி வளப்பதும் மிகவும் சுலபம். சுத்தமான எந்தவித கலப்படமும் இல்லாத ஆலு வேரா ஜெல்லை சுலபமாக தயாரிக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.