Beauty Tips: ஆலுவேரா ஜெல் இருக்க பேஷியல் எதற்கு...

Aloe vera Gel: ஆலுவேரா ஜெல் சருமத்தை வறட்சியிலிருந்து காப்பது முதல் முகப் பருக்களை தடுப்பது, கரும்புள்ளிகளை அகற்றுவது, என கற்றாழையில் பயன்கள் எண்ணில் அடங்காதவை.

1 /5

சருமத்தை பொலிவாக்கி, தேமல், முகப்பரு போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.  

2 /5

வெயில் காலங்களில் சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும்  கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து சருமத்தை காக்கிறது.

3 /5

சருமம் மட்டுமால்ல கூந்தல் பொலிவுக்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் கூட கற்றாழை மிகவும் சிறந்தது.  

4 /5

ஆலுவேரா ஜெல்லை தொடர்ந்து பயன்படுத்தும் போது சருமத்தின் நிறம் பொலிவு பெறுகிறது.

5 /5

ஆலுவேரா எனப்படும் கற்றாழை இல்லாத க்ரீம்களோ, மாய்சுரைசரோ, ஷாம்புக்களோ  மிகவும் குறைவு எனலாம்.