Man Used AI To Apply For 1000 Jobs : ஒரு நபர், AI தொழில் நுட்பத்தை உபயோகித்து, 1000 வேலைகளுக்கு விண்ணபத்திருக்கிறார். இதற்கடுத்து, அவருக்கு சில நிறுவனங்களில் இருந்து நேர்காணலுக்கான அழைப்பும் வந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
சாட்ஜிபிடி இப்போது டெக் உலகில் ராஜ்ஜியம் செய்ய தொடங்கியிருக்கும் நிலையில், இனி வரும் காலத்தில் ரகசியம் எல்லாம் தொழில்நுட்பங்களின் வழியே எதிர்பார்க்க முடியாது என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறியிருப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.