7th pay commission employees salary hike: தற்போது மத்திய ஊழியர்களின் DA 42% உள்ளது, தற்போது 4% உயர்வு இருந்தால் DA 46% ஐ எட்டும். இதன் மூலம் நாட்டின் 1 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பயனடைவார்கள்.
DA Hike Update News: இந்த பணத்தை அரசு விரைவில் ஊழியர்களின் கணக்கில் செலுத்த உள்ளது. அத்துடன் இந்த முறையும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தப் போகிறது என்பது ஏஐசிபிஐ புள்ளிவிபரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
7th Pay Commission: ஜனவரி முதல் ஜூலை வரையிலான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், டிஏ உயர்வு 46 சதவீதம் என்ற விகிதத்தில் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Central Employee Salary: மத்திய ஊழியர்களுக்கு நல்ல செய்தி. பண்டிகைகளுக்கு முன்பு அரசு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் அதிகரிக்கலாம். இது நடந்தால், அகவிலைப்படி 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயரும்.
முன்னதாக 2016ல், ஃபிட்மென்ட் பேக்டரை உயர்த்திய அரசு, இந்த ஆண்டு முதல் 7வது ஊதியக் குழுவையும் அமல்படுத்தி, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம், 6,000 ரூபாயில் இருந்து, 18,000 ரூபாயாக நேரடியாக உயர்த்தினால், அடிப்படை சம்பளம், 26000 ஆக இருக்கும்.
7th Pay Commission:ஜூன் 2023 ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறியீட்டில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
AICPI Index: தற்போது மத்திய ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. ஜூலை 1 முதல் 4 சதவீதம் அதிகரித்து 46 சதவீதம் ஆகும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை.
மத்தியில் ஆளும் மோடி அரசு மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தினால், அது 46 சதவீதமாக உயரும். இதற்குப் பிறகு, அடிப்படை சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு இருக்க முடியும் என்றும் கருதப்படுகிறது.
நாடாளுமன்றத்திலும் சிக்கிய அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து அரசு தரப்பில் உறுதியான பதில் அளிக்கப்படவில்லை, ஆனால் ஊழியர் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்களின் பல கொடுபனவுகள் உயர்த்தப்படவுள்ளன. இதனுடன் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வாய்ப்புகளும் உள்ளன.
7th Pay Commission:தேர்தலுக்கு முன், மத்திய அரசு அகவிலைப்படி, அகவிலைப்படி நிவாரணம் மற்றும் பிற கொடுப்பனவுகளில் மிகப் பெறிய ஏற்றத்தை செய்யும் என கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.