கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் இல்லாமல், வேறு இரு நாடுகளில் நடத்துவது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வருகிறது.
2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலில், கோலி, தோனி ஆகியோருடன் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் பி.வி. சிந்து ஆகியோரின் பெயர்களும் இடம்பிடித்துள்ளன
இந்திய டெஸ்ட் அணிக்கு துணைக் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டிருப்பது, ரகானேவுக்கான வாய்ப்பை கேள்விக்குறியாக்கியிருப்பதாக ஆகாஷ்சோப்ரா கணித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன்ஷிப்பில் இருந்து கோலி நீக்கப்பட்டதற்கு, ரோகித் ஷர்மா தெரிவித்த கருத்தும் காரணமாக இருந்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது.
IPL 2020 போட்டித்த்தொடருக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரோஹித் ஷர்மா (Rohit Sharma), போட்டிகளில் கலந்துக் கொள்ள ஆஸ்திரேலியா செல்லாமல், நாடு திரும்பிய காரணம் என்ன என்று கிரிக்கெட் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட உள்ளார். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் நிறுவனத்தை நடத்துவது தனக்கு சவாலாக இருக்கும் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு புதிய பயிற்சியாளர் பற்றி கேப்டன் தனது விருப்பத்தை நிச்சயம் தெரிவிக்கலாம். இதனை யாரும் எதிர்க்க இயலாது என முன்னால் கேப்டன் சவுரவ் கங்குலி,கூறியுள்ளார்.
புதிய பயிற்சியாளர் குறித்து விராட் கோலியிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என பயிற்சியாளர் தேர்வு குழு உறுப்பினர் அனுஷுமன் கெய்க்வாட் தெரிவத்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கள் அணி சிறப்பாக விளையாடுகிறது. அணியில் எந்தவி பிரச்சனையும் இல்லை என்பதற்கு இதுவே சான்று என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
இன்று புனே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி, அற்புதமான கேட்ச் பிடித்தார் முன்னால் கேப்டன் எம்.எஸ். தோனி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.