ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் பட்டியலினை BCCI வெளியிட்டுள்ளது.
தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா தற்போது விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டி முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. நாளை மறுநாள் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில் வரும் ஜனவரி 12-ஆம் நாள் முதல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் துவங்க உள்ளது. அதேபோல அடுத்த மாதம் சனவரி 23 ஆம் தேதி முதல் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் தொடங்க உள்ளது. இந்தநிலையில் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியலினை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்த வீரர்கள் பட்டியலில் முன்னால் கேப்டன் எம்.எஸ். தோனியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. 2019 உலகக் கோப்பை தொடரைக் கருத்தில் கொண்டு, எம்.எஸ். தோனி சேர்க்கப்பட்டு உள்ளார். உலக கோப்பைக்கு முன்னால் தோனி 8 ஒருநாள் போட்டியிலும், மூன்று டி-20 போட்டியிலும் என அடுத்த ஒரு மாதத்தில் மொத்தம் 11 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளார்.
மீண்டும் அணியில் எம்.எஸ். தோனியின் பெயர் இடம் பெற்றுள்ளதால், அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிசிசிஐ அமைப்புக்கு நன்றி கூறியும், எம்.எஸ். தோனிக்கு வாழ்த்து தெரிவித்தும் கொண்டாடி வருகின்றனர்.
Looking forward for in Australia and New Zealand !!
Not surprised but excited and super happy. Thala MS Dhoni is Back in Blues in the T20I squad for NZ. #Dhoni #NZvInd pic.twitter.com/BoKStXnv6r
— Robin jhajharia (@RobinJhajharia) December 24, 2018
Thala is Back pic.twitter.com/SESJSYL0LC
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) December 24, 2018
#MSDhoni is back to T20I squad for India's tour of australia and New Zealand - #theRoarIsBack
pic.twitter.com/kIF03M8JqJ— Thala_Ak_I'm_Sk (@Im_Sk_YanN53) December 24, 2018
India’s squad for T20I series against New Zealand: Virat(Capt), Rohit (vc), KL Rahul, Shikhar Dhawan, Rishabh Pant, Dinesh Karthik, Kedar Jadhav, MS Dhoni (WK), Hardik Pandya, Krunal Pandya, Kuldeep Yadav, Yuzvendra Chahal, Bhuvneshwar Kumar, Jasprit Bumrah, Khaleel Ahmed
— BCCI (@BCCI) December 24, 2018
Dhonism continues...... pic.twitter.com/ACNrtSUsUk
— Ayush Singh (@AyushSi00388382) December 24, 2018
He's back! https://t.co/4PYE7pADsN pic.twitter.com/K5qVHO2zrN
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 24, 2018
Finally our #Thala is back in T20s #MSDhoni pic.twitter.com/EghfwIBqNm
— Joshua (@Joshey183) December 24, 2018
What could be better than this news that my love is back in both T20 and ODI . Love you @msdhoni can't wait to see you again on the field. #thala is back. @ChennaiIPL @DHONIism #Dhoni #14YearsOfDhonism
— Rajat Vaishnav (@Rajat07lover) December 24, 2018
MS Dhoni is BACK in India's T20I squad.
FULL SQUAD DETAILS https://t.co/hS2lZXdLtX pic.twitter.com/drtuayeXPL
— ICC (@ICC) December 24, 2018
MS Dhoni returns to India's squad pic.twitter.com/hxsO9E23gt
— Mounesh Msdian (@john_mounesh) December 24, 2018