ஐபிஎல் 2023 தொடரை முன்னிட்டு நடைபெறும் மினி ஏலம், கேரளா மாநிலம் கொச்சியின் போல்காட்டி தீவில் உள்ள கிராண்ட் ஹயாட் சொகுசு விடுதியில் இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
ஐபிஎல் மினி ஏலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரராக உள்ள சாம் கரனை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம் எடுக்க வேண்டும் என அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
விஜய் ஹசாரே கோப்பையில் தமிழ்நாடு அணி வீரர் நாராயணன் ஜெகதீசன் 277 ரன்களை குவித்தது மட்டுமின்றி, தொடரில் தொடர்ச்சியாக 5 சதங்களையும் அடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
ஆட்டம் தொடங்கியதுமே, சென்னை அணி 7 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரெய்னா, மொயின் அலி இருவரும் ஓரளவுக்கு ஆடி, அணிக்கு சிறிது ரன் சேர்த்தனர்
2008 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸின் பயணம் எப்படி இருந்தது. ஒவ்வொரு வருடமும் புள்ளி அட்டவனையில் இந்த இடத்தில் இருந்தது. எத்தனை முறை சாம்பியன் பட்டத்தை வென்றார்கள என்பதைக் குறித்து பார்ப்போம்.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் என்பதால், சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையே போட்டி மிகவும் பலமாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.