#IPL2019Final: ரோகித் மனைவியை கட்டிபிடித்த தோனி மனைவி -புகைப்படம்

1 /7

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை அணி மற்றும் மும்பை அணி மோதின. ஆட்டம் முடிந்த பிறகு எம்.எஸ் தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி மற்றும் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே சந்தித்துக் கொண்டனர்.

2 /7

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை அணி மற்றும் மும்பை அணி மோதின. அப்பொழுது சுரேஷ் ரெய்னா மற்றும் ஜாகீர் கான் மனைவி சந்தித்துக் கொண்டனர்.

3 /7

சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்கா, மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மாவின் மகள் ஆதித்யாவை கொஞ்சும் காட்சி

4 /7

ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே தனது மகள் ஆதிராவுடன் போட்டியை காண்கிறார்.

5 /7

இறுதிப்போட்டியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் எம்.எஸ் தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி.

6 /7

சென்னை மற்றும் மும்பை மோதிய இறுதிப்போட்டியில் தன் 4 வயது மகளை கொஞ்சும் எம்.எஸ் தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி.

7 /7

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை அணி மற்றும் மும்பை அணி மோதின. அதில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-வது முறையாக சாம்பியன் பட்டம் தட்டி சென்றது.