பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குரியவகையில் டிவீட் செய்த விவகாரத்தில் நடிகர் சித்தார்த் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு சாய்னா நேவால் முன்னேறினார். மேலும், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, அஷ்வினி பொன்னப்பா கலப்பு இணையும் காலிறுதிக்கு தகுதிப் பெற்றது.
இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் டெல்லியில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியின் முதல்சுற்று ஆட்டத்தின் முடிவுகள் பெரும்பாலும் இந்தியாவுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியாவின் சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த், பாருப்பள்ளி காஷ்யப், பிரணாய், சாய் பிரணீத் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கொரியா ஓபன் பட்டத்தை வென்ற பி.வி.சிந்து, ஜப்பான் ஓபன் தொடரிலும் பட்டம் வெல்வாரா என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். அதேபோல சாய்னா நேவால் மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்துவார? எனவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்கின்றனர்.
உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு ஒரு வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினர், எனினும் இறுதி போட்டியில் அவர் ஜப்பான் வீராங்கனை நொசொமி ஒகுஹராவிடம் போராடி தோல்வி அடைந்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 19-21, 22-30, 20-22 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வியுற்றார்.
சீனாவின் பகுதியான மக்காவ் பிராந்தியத்தில், மக்காவ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் இந்தோனேசியாவின் தினார் தியா ஆஸ்டினை எதிர்கொண்டார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் நேற்று அரங்கேறிய பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் அரைஇறுதியில் 10-ம் நிலை வீராங்கனை இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும்
நோஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதனையடுத்து டுவிட்டரில் அவரை பாராட்டி ரசிகர்கள் செய்திகளை பதிவிட்டு வந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.