இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நேற்று காலை துவங்கியது. மழை பெய்ததால், சற்று ஈரப்பதம் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி மூன்று விக்கெட்டை பறிக்கொடுத்துள்ளது. இலங்கை வீரர் லக்மால் அபார பந்துவீச்சு.
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. மழை பெய்து வரும் காரணத்தால் போட்டி பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
மம்தாஜி அவர்கள் மீண்டும் மீண்டும் என்னை அழைப்பதற்காகவும், என் சினிமா குடும்பத்தை பெருமைப்படுத்தி கௌரவிப்பதற்காகவும் அவருக்கு நன்றி என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள புருபாரசர் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்ப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் இதில் ஒருவர் பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேகாலயா மாநில தலைநகரான ஷில்லாங்கை சேர்தவர் கோங்கிஸ்ட் கிளாரா பன்ஷா ராய் கிளாரா (23). இவர் இன்டிகோ விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறார்.
கொல்கத்தா நகரின் கேஷ்டோபூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் இவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த தகவலை சிலர் போலீசாருக்கு கொடுத்துள்ளனர்.
சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வானது சந்திர கிரகணம் என அழைக்க படுகிறது. இந்நிகழ்வானது நாளை (ஆகஸ்ட் 7) காலை நிகழும் என எதிர்பார்க்க படுகிறது.
கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்க இயக்குனர் தேபிபிரசாத் கூற்றின்படி நாளை காலை 10:52 மணியளவில் இந்தியாவில் சந்திர கிரகணத்தினை காணமுடியும் என தெரிவித்துள்ளார். மேலும் இதனை ஆசிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும் காண முடியும் எனவும் கூறியுள்ளார்.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், கோவையில் நேற்று கைது செய்யப்பட்டார். நீதிபதி கர்ணனை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்ய கடந்த மாதம் 9-ம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. ஆனால், அவர் திடிரென தலை மறைவானார். எனவே கொல்கத்தா போலீஸ் தனிப்படை அமைத்து, அவரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று கோவையில் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட ன் நீதிபதி கர்ணன் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டார்.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், கோவையில் நேற்று கைது செய்யப்பட்டார். இன்று கொல்கத்தா கொண்டு செல்லப்படவுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்ய கடந்த மாதம் 9-ம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. ஆனால், அவர் திடிரென தலை மறைவானார். எனவே கொல்கத்தா போலீஸ் தனிப்படை அமைத்து, அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று கோவையில் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட ன் நீதிபதி கர்ணன் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டார்.
10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் தொடரின் 30-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
முதலில் விளையாடிய புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 51 ரன்கள் எடுத்தார். ரகானே (46), திரிபாதி (38) ரன்களும் எடுத்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.