“விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்பது பழமொழி.
நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. அதே போல மணி பூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது. நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது. நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை-24) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல் விலை விவரங்கள்:-
Daily price revision of Petrol and Diesel across India applicable from 6 am on 25th July, 2017. Details on https://t.co/EgwuBgMgri
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) July 24, 2017
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை-24) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல் விலை விவரங்கள்:-
Daily price revision of Petrol and Diesel across India applicable from 6 am on 24th July, 2017. Details on https://t.co/EgwuBh3RiQ
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) July 23, 2017
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை-23) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல் விலை விவரங்கள்:-
Daily price revision of Petrol and Diesel across India applicable from 6 am on 23rd July, 2017. Details on https://t.co/EgwuBgMgri
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) July 22, 2017
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை-22) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல் விலை விவரங்கள்:-
Daily price revision of Petrol and Diesel across India applicable from 6 am on 22nd July, 2017. Details on https://t.co/EgwuBgMgri
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) July 21, 2017
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை-20) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல் விலை விவரங்கள்:-
Daily price revision of Petrol and Diesel across India applicable from 6 am on 20th July, 2017. Details on https://t.co/EgwuBh3RiQ
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) July 19, 2017
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை-17) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல் விலை விவரங்கள்:-
Daily price revision of Petrol and Diesel across India applicable from 6 am on 19th July, 2017. Details on https://t.co/EgwuBh3RiQ
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) July 18, 2017
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை-18) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
Daily price revision of Petrol and Diesel across India applicable from 6 am on 18th July, 2017. Details on https://t.co/EgwuBh3RiQ
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) July 17, 2017
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை-14) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
Daily price revision of Petrol and Diesel across India applicable from 6 am on 14th July, 2017. Details on https://t.co/EgwuBh3RiQ
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) July 13, 2017
மத்திய குழு சென்னை வருகை போர்க்கால அடிப்படையில் எண்ணெய் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
கடற்கரையோர பகுதியில் ஹெலிகாப்டர்களில் தாழ்வாக பறந்து எங்கெங்கு எண்ணெய் படலம் பரவியுள்ளது என்பதை நிபுணர்கள் கண்டறிந்து வருகிறார்கள். படம் எடுத்தும் கடற்கரையில் முகாமிட்டுள்ள அதிகாரிகளுக்கு உடனுக்குடன் அனுப்பி வருகிறார்கள்.
அவர்கள் தரும் தகவல்கள் அடிப்படையில் எண்ணெய் படலம் அகற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் மற்ற பகுதிகளுக்கும் எண்ணெய் படலம் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செய்யப்படும் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நேற்று மாலை பெட்ரோல் நிலையங்களில் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைக்கு 1 சதவீதம் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும் என வங்கிகள் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
வரும் ஜனவரி 13-ம் தேதி வரை பெட்ரோல் நிலையங்களில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை தொடரும்.
நேற்று மாலை பெட்ரோல் நிலையங்களில் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைக்கு 1 சதவீதம் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும் என வங்கிகள் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து கொள்ளும் அதிகாரம் பொது துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 1,46 பைசாவாக குறைந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ 1.53 பைசாவாக குறைந்துள்ளது. இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.