Samsung Galaxy S23 ஸ்மார்ட்போன்... ஒருநாளைக்கு ரூ.67 போதும் - அது எப்படி?

Samsung Galaxy S23 ஸ்மார்ட்போனை‌ இப்போது ஒருநாளைக்கு வெறும்‌ ரூ.67 கொடுத்து வாங்கலாம். இது முற்றிலும்‌ நம்பமுடியாத உண்மையாகும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 8, 2024, 05:57 PM IST
  • Gaming ஆர்வம்‌ கொண்டவர்களுக்காவே Samsung S23 FE உருவாக்கப்பட்டிருக்கிறது.
  • இது உயர்தர triple rear camera அமைப்பை கொண்டுள்ளது.
  • 30 மாதங்களுக்கு No cost EMI வழங்கப்படுகிறது.
Samsung Galaxy S23 ஸ்மார்ட்போன்... ஒருநாளைக்கு ரூ.67 போதும் - அது எப்படி? title=

Samsung Galaxy S23: S series அனுபவத்திற்கான gateway ஆக S23 FE ஸ்மார்ட்போனை இப்போது அறிமுகப்படுத்துகிறோம்‌. தசரா முடிந்து தீபாவளி கொண்டாட்டம்‌ ஆரம்பமாகிவிட்ட நிலையில், இந்த பண்டிகை காலத்தில்‌ Samsung Galaxy S23 FE தொழில்நுட்பத்தின்‌ புதியதொரு சந்தோஷத்தை கொண்டுவந்திருக்கிறது, Samsung Galaxy S23 வரிசையில்‌ அநேக சிறப்பம்சங்கள்‌ மற்றும்‌ கட்டுபடியான விலையுடன்‌, இதுவரை Sarnsung வெளியிட்டதிலேயே மிகவும்‌ powerful FE வரவாகும்‌.

மூழ்கடிக்கும்‌ Gaming அனுபவம்‌:

Gaming ஆர்வம்‌ கொண்ட உங்களுக்காகவே Samsung Galaxy S23 FE உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்‌ அதிநவீன 4nm Exynos 2200 chipset மூலம்‌ மறுக்கமுடியாத gaming experience-ஐ தருகிறது. 3.9x larger vapour chamber கொடுத்திருப்பதால்‌ நீண்ட நேரம்‌ game விளையாடுவதால்‌ போன்‌ சூடாகும்‌ என்ற பயம்‌ தேவையில்லை. மேலும்‌ 4500mAh battery இருப்பதால்‌, பேட்டரி குறைந்துபோகும்‌ என்ற கவலையில்லாமல்‌ நீண்ட நேரத்திற்கு game விளையாடலாம்‌. அத்துடன்‌ Ray Tracing technology இருப்பதால்‌ ஊடல்‌ நிஜ உலகத்தைப்‌ போன்ற வெளிச்சத்தையும்‌ இருளையும்‌ கொடுத்து Gaming-ஐ நீட்டிக்கசெய்கிறது. 

விலைமதிப்பற்ற தருணங்களை சேகரிக்க:

GALAXY S23 FE உயர்தர triple rear camera அமைப்பை கொண்டுள்ளது. 50MP main camera மற்றும்‌ 3x optical zoom camera கொடுக்கப்பட்டுள்ளது. Pixel உடைவதோ, ஏதேனும்‌ புள்ளிகளோ இல்லாத, மிகச்சிறிய details-ஐ கூட தெளிவாக படம்பிடிப்பதில்‌ இந்த camera சிறந்தது. Selfie-யோ, portrait-ஓ, front camera-வில்‌ படம்பிடிக்கும்போது lifelike colours உடன்‌ 8k Video record செய்யலாம்‌. Low light 6V கூட தெளிவான படங்களை உங்கள்‌ அன்பானவர்களுடன்‌ படம்பிடிக்க ஏற்றது.

மேலும் படிக்க | ரூ.36 ஆயிரம் வரை தள்ளுபடி... சாம்சங்கின் மாஸான மொபைலை ஈஸியாக வாங்கலாம்!

பண்டிகைகாலத்திற்கு ஏற்ற Display: 

உங்களுடைய பண்டிகை தருணங்கள்‌ அனைத்தையும்‌ பார்க்க 6.4 inches Dynamic AMOLED 2X display, 120Hz மற்றும்‌ 1450nits bright திறனுடன்‌, gaming மற்றும்‌ video அனுபவத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.

பண்டிகை கால மனநிலைக்கு ஏற்ற design: 

அதிநவீன செயல்திறன்‌ மட்டுமல்லாமல்‌ Style மற்றும்‌ design-ம்‌ ஜொலிக்கிறது. Metal மற்றும்‌ Glass வடிவமைப்பு கவனத்தை ஈர்க்கிறது. உங்களுடைய பண்டிகைக்கால உடைக்கு match-ஆக Mint, purple மற்றும்‌ graphite colour-இல் வருகிறது. Eco conscious material மூலம்‌ தயாரிக்கப்படுவதால்‌ சுற்றுசூழலுக்கு பொறுத்தமான முறையில்‌ வடிவமைக்கப்பட்டுள்ளது.

பண்டிகைகால சாகசம்‌ நீடித்திருக்க:

Outdoor activities-க்கு ஏற்றதாக இருக்க aluminum frame கொடுக்கப்பட்டுள்ளது. Accidental damage ஆகாமல்‌ இருக்க Gorilla glass, மற்றும்‌ IP68 water resistance கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து நேரங்களிளும்‌ உங்களுடனே இருக்கும்‌ துணைவனாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Affordable prices உங்களுக்கான விருந்து:

Samsung Galaxy S23 FE இந்தியாவில்‌ 128GB (ரூ. 59,999) மற்றும்‌ 256GB (ரூ. 64,999) என்ற விலையில் வருகிறது. Cashback மற்றும்‌ upgrade போக 49,999 ரூபாய் மற்றும்‌ 54,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த பண்டிகை காலத்தில்‌ நீங்கள்‌ உங்களுக்கோ, அல்லது பிரியமானவர்களுக்கோ இதனை பரிசளிக்கலாம்‌. 

30 மாதங்களுக்கு No cost EMI மற்றும்‌ ஒரு நாளைக்கு Rs.67 செலவில்‌ Galaxy S23 FE மொபைலை இந்த பண்டிகைகாலத்தில்‌ உங்களுடையதாக்குங்கள்‌. ஒரு கப்‌ காபியின்‌ விலையில்‌ அதிநவீன Galaxy S23 FE போனை உங்களுடையதாக்க இந்த பண்டிகைகால deal-ஐ பயன்படுத்திக்கொள்ளுங்கள்‌.

பொறுப்பு துறப்பு 

(இந்த தள்ளுபடி Samsung நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இனி இந்தி தெரியாவிட்டாலும் பிரச்னை இல்லை... போன் காலிலேயே உடனடியாக மொழிமாற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News