வோடபோன் சூப்பர்வீக் புதிய திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள்

Last Updated : Oct 27, 2017, 12:49 PM IST
வோடபோன் சூப்பர்வீக் புதிய திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள்  title=

தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் பல ஆபர்கள் அறிவித்துள்ள வரும் நிலையில், அவர்களுக்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் சூப்பர்வீக் என்ற சலுகையை அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தில் ரூ.69 கட்டணத்தில் 7 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானில் வரம்பற்ற கால் அழைப்புகளை வழங்குகிறது. தினசரி 500 எம்பி டேட்டா பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த திட்டத்தில் ரூ.69 முதல் ரூ.73 வரை வாடிக்கையாளர் வட்டங்களை பொறுத்து கட்டணம் மாறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News