இனி பேஸ்புக்கில் சாப்பாடும் கிடைக்கும்!!

Last Updated : Oct 15, 2017, 10:06 AM IST
இனி பேஸ்புக்கில் சாப்பாடும் கிடைக்கும்!! title=

பேஸ்புக் நிறுவனம் ஆன்லைனில் உணவு விற்பனையை தொடங்கியுள்ளது. பேஸ்புக் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய வசதியின் படி வாடிக்கையாளர்கள் பேஸ்புக் செயலியை கொண்டே உணவு வகைகளை முன்பதிவு செய்ய முடியும். 

இந்நிலையில், விருப்பமான உணவுகளை ஆர்டர் செய்யும் வசதியையும் பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. பேஸ்புக்கில் உள்ள Explore என்ற மெனுவில் Order Food என்ற பகுதிக்குச் சென்று உணவை ஆர்டர் செய்யலாம். 

முதலில் அமெரிக்காவில் மட்டும் கிடைக்கும் இந்த வசதி விரைவில் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News