வெறும் 451 ரூபாய்க்கு மோட்டோரோலா போனை வாங்க இன்றே கடைசி நாள்

Flipkart Month End Mobile Fest விற்பனை நடந்து வருகிறது, இன்று விற்பனையின் கடைசி நாளாகும். இதில் மோட்டோரோலா ஜி31 ஸ்மார்ட்போனை மிக மலிவாக வாங்கலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 28, 2022, 10:12 AM IST
  • Flipkart Month End Mobile Fest விற்பனை நடந்து வருகிறது.
  • மோட்டோரோலா ஜி31 ஸ்மார்ட்போனை மிக மலிவாக வாங்கலாம்.
  • வெறும் 451 ரூபாய்க்கு கிடைக்கும்.
வெறும் 451 ரூபாய்க்கு மோட்டோரோலா போனை வாங்க இன்றே கடைசி நாள் title=

புது டேல்லி: ப்ளிப்கார்ட் மாத மொபைல் ஃபெஸ்ட் தற்போது நடக்கிறது. இன்று விற்பனையின் கடைசி நாள் ஆகும். பிளிப்கார்ட் விற்பனையில், நீங்கள் ஸ்மார்ட்போனில் பெரும் தள்ளுபடியைப் பெறுகிறீர்கள். நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் இதுவே சரியான நேரம். ப்ளிப்கார்ட் விற்பனையின் போது, ​​ஆப்பிள், சாம்சங், சியோமி, ரியல்மி மற்றும் மோட்டோரோலாவின் ஸ்மார்ட்போன்களில் அற்புதமான சலுகைகள் கிடைக்கின்றன. அதன்படி மோட்டோரோலா ஜி31 ஸ்மார்ட்போனை மிக மலிவாக வாங்கலாம். அதுவும் வெறும் 451 ரூபாய்க்கு மட்டுமே.

மோட்டோரோலா ஜி 31 சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
மோட்டோரோலா ஜி31 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் வெளியீட்டு விலை ரூ.16,999 ஆகும், ஆனால் இந்த போன் பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.14,499க்கு கிடைக்கிறது. அதாவது போனில் 2 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தொலைபேசியில் வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் உள்ளன.

மேலும் படிக்க | Amazon Fab Phone Fest: வெறும் 20 ஆயிரத்துக்கு சிறந்த 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம்

மோட்டோரோலா ஜி31 வங்கிச் சலுகை
மோட்டோரோலா ஜி31ஐ வாங்க ஐடிஎஃப்சியின் கிரெடிட் கார்டில் பணம் செலுத்தினால், ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதன்படி போனின் விலை ரூ.13,499 ஆக ஆகும். அதன் பிறகு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது, இதன் காரணமாக போனின் விலை இன்னுமும் குறையும்.

மோட்டோரோலா ஜி31 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
மோட்டோரோலா ஜி31 இல் ரூ.13,950 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த பம்பர் தள்ளுபடி பெறலாம். ஆனால் உங்கள் பழைய போனின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடல் இருந்தால் மட்டுமே ரூ.13,950 தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் முழுமையாக ஆஃப் பெற முடிந்தால், போனின் விலை ரூ.451 ஆக ஆகும்.

மேலும் படிக்க | Astronomers belief: மழை... மழை! இது நகை மழை! மழையாய் பொழியும் ஆபரணங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News