வெறும் ரூ.24க்கு இந்த மாஸ் Samsung ஸ்மார்ட்போனை வாங்குங்கள்

ஃபிளிப்கார்ட்டில் (Flipkart) ஜனவரி 7ஆம் தேதி முதல் Big Bachat Dhamaal விற்பனை தொடங்கியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 8, 2022, 09:23 AM IST
  • பிளிப்கார்ட்டில் பிக் பச்சட் தமால் விற்பனை
  • Samsung Galaxy F12 ஐ ரூ.24க்கு வாங்கவும்
  • ஜனவரி 9 விற்பனையின் கடைசி நாள்
வெறும் ரூ.24க்கு இந்த மாஸ் Samsung ஸ்மார்ட்போனை வாங்குங்கள் title=

புதுடெல்லி: ஃபிளிப்கார்ட்டில் (Flipkart) Big Bachat Dhamaal விற்பனை ஜனவரி 7 முதல் தொடங்கியுள்ளது, இதில் உங்களுக்கு ஆடைகள் முதல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்கள் வரை அனைத்திற்கும் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இன்று நாம் Samsung Galaxy F12 இல் கிடைக்கும் தள்ளுபடியைப் பற்றி காண உள்ளோம், இதன் மூலம் நீங்கள் இந்த போனை ரூ.12,999க்கு பதிலாக ரூ.24க்கு வாங்க முடியும்.

இந்த Samsung ஸ்மார்ட்போனை மலிவாக வாங்குங்கள்
Samsung Galaxy F12 Flipkart இன் Big Bachat Dhamaal விற்பனையில் 11% தள்ளுபடிக்குப் பிறகு 11,499 ரூபாய்க்கு இந்த போன் விற்கப்படுகிறது. இந்த போனின் ஒரிஜினல் விலை ரூ.12,999 ஆகும். இந்த போனை வாங்கும் போது Flipkart Axis Bank Credit Card மூலம் பணம் செலுத்தினால், 5% அதாவது ரூ.575 கேஷ்பேக் கிடைக்கும், இதன் மூலம் போனின் விலை ரூ.10,924 ஆக குறையும்.

ALSO READ | வெறும் ஆயிரம் ரூபாய்க்கு 32 இன்ச் Smart TV வாங்க அறிய வாய்ப்பு 

Samsung Galaxy F12 ஐ 24க்கு வாங்குங்கள்
Samsung Galaxy F12 ஐ ரூ.24க்கு எப்படி வாங்குவது என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், பிளிப்கார்ட்டின் Big Bachat Dhamaal விற்பனைபயில் கிடைக்கும் இந்த டீலில் உங்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்படுகிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக, இந்த சாம்சங் ஸ்மார்ட்போனை வாங்குவதன் மூலம் ரூ.10,900 வரை தள்ளுபடி பெறலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், உங்களுக்கான இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,924லிருந்து வெறும் ரூ.24 ஆகக் குறையும்.

Samsung Galaxy F12 இன் அம்சங்கள்
சாம்சங்கின் இந்த 4ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி + இன்பினிட்டி வி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 6,000mAh பேட்டரி மற்றும் 15W அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன், நீங்கள் Dolby Atmos ஆடியோவையும் பெறுவீர்கள். இந்த ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது, இதில் நீங்கள் 48MP முதன்மை கேமரா, 5MP இரண்டாவது சென்சார் மற்றும் 2-2MP மூன்றாவது மற்றும் நான்காவது சென்சார்களைப் பெறுவீர்கள். செல்ஃபி எடுக்க, உங்களுக்கு 8MP முன் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சிறந்த Big Bachat Dhamaal விற்பனை ஜனவரி 9 வரை நடைப்பெற உள்ளது, எனவே உங்களுக்கு பிடித்த தயாரிப்புகளை மலிவு விலையில் வாங்க உங்களுக்கு மிகக் குறைந்த நேரமே உள்ளது.

ALSO READ | Vivo: மாஸாக வெளியானது 'Vivo V23, Vivo V23 Pro'..! அட்டகாசமான விலை.. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News