Flipkart அதிரடி தள்ளுபடி: இந்த லேப்டாப்பில் ரூ. 58,000 வரை தள்ளுபடி

உங்களுக்கு ஒரு சிறந்த லாப்டாப்பை வாங்கும் தேவை இருந்தால், இந்த பதிவில் ஒரு அற்புதமான டீல் பற்றிய தகவலை நீங்கள் பெறலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 13, 2021, 01:15 PM IST
  • இன்றைய காலகட்டத்தில் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மடிக்கணினிகள் தேவைப்படுகின்றன.
  • ஏசர் லேப்டாப்களில் ரூ.58 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம்.
  • இந்த டீலில், உங்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வசதியும் வழங்கப்படுகிறது.
Flipkart அதிரடி தள்ளுபடி: இந்த லேப்டாப்பில் ரூ. 58,000 வரை தள்ளுபடி title=

இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக கோவிட்க்குப் பிறகு, பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக வேலைகள் அனைத்தும், அனைத்து குடும்பங்களிலும், வீடுகளிலிருந்தே செய்யப்படுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மடிக்கணினிகள் தேவைப்படுகின்றன.

உங்கள் வீட்டிலிலும் இப்படி ஒரு சூழ்நிலை இருந்தால், உங்களுக்கு ஒரு சிறந்த லாப்டாப்பை வாங்கும் தேவை இருந்தால், இந்த பதிவில் ஒரு அற்புதமான டீல் பற்றிய தகவலை நீங்கள் பெறலாம். பிளிப்கார்டில் (Flipkart), ஏசர் லேப்டாப்களில் 58 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கிறது. அதைப் பற்றி இங்கு காணலாம்.

இந்த வழியில் ஏசர் லேப்டாப்களில் ரூ.58 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம்

பிளிப்கார்டில் அனைத்து பயனர்களும் இந்த லேப்டாப்பை (Laptop) 41% தள்ளுபடியில் பெறுகிறார்கள். ரூ.89,999 விலை கொண்ட இந்த லேப்டாப்பை ரூ.52,990-க்கு பிளிப்கார்ட்டில் வாங்கலாம்.

ALSO READ: Flipkart Offer: வெறும் ரூ. 740-க்கு கிடைக்கிறது அட்டகாசமான OPPO லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் 

இந்த டீலில் நீங்கள் Flipkart Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், வரம்பற்ற 5% கேஷ்பேக்கை, அதாவது ரூ.2,650 தள்ளுபடியைப் பெறலாம்.

இந்த டீலில், உங்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வசதியும் வழங்கப்படுகிறது. உங்கள் பழைய லேப்டாப்பிற்குப் பதிலாக இந்த ஏசர் லேப்டாப்பை வாங்கினால், ரூ.18,100 வரை அதிகமாகச் சேமிக்கலாம். நீங்கள் விரும்பினால், மாதத்திற்கு ரூ.8,832 கட்டணமில்லா EMI-யிலும் இந்த லேப்டாப்பை வாங்கலாம்.

ஏசர் கேமிங் லேப்டாப்பின் அம்சங்கள்

Acer Aspire 7 Core i5 10th Gen Gaming Laptop Windows 10 Home மற்றும் 4GB கிராபிக்ஸ் உடன் வருகிறது. இதில் 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி SSD சேமிப்பகம் கிடைக்கும். இதில், நீங்கள் 15.6-இன்ச் FHD டிஸ்ப்ளே, குறுகிய பார்டர் திரை மற்றும் 81.61% ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் ஆகியவற்றைப் பெறுவீர்கள். இந்த லேப்டாப் அற்புதமான சேமிப்பு, இணைப்பு மற்றும் பேட்டரி அம்சங்களுடன் வருகிறது. இந்த கேமிங் லேப்டாப் 2.15 கிலோ எடை கொண்டது.

இந்த வழியில், ஈ-காமர்ஸ் (E Commerce) வலைத்தளமான பிளிப்கார்ட்டில் இன்னும் பல கவர்ச்சிகரமான சலுகைகளை நீங்கள் காணலாம். பிளிப்கார்டின் இணையதளத்திற்குச் சென்று, அல்லது மொபைல் செயலியைப் பதிவிறக்கி இதில் கிடைக்கும் வசதிகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

ALSO READ: Microsoft Laptop: புதிய லேப்டாப் அறிமுகம், விலை எவ்வளவு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News