Flipkart சலுகை: வெறும் ரூ. 5000-க்கு அட்டகாசமான 32 இஞ்ச் ஸ்மார்ட் டிவி

Flipkart Big Saving Days Sale: Samsung இன் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை மிக மலிவாக வாங்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 19, 2022, 11:51 AM IST
  • Flipkart Big Saving Days Sale நடந்து வருகிறது.
  • Samsung இன் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை மிக மலிவாக வாங்கலாம்.
  • 20 ஆயிரம் ஸ்மார்ட் டிவியை வெறும் ரூ.4,749க்கு வாங்கலாம்.
Flipkart சலுகை: வெறும் ரூ. 5000-க்கு அட்டகாசமான 32 இஞ்ச் ஸ்மார்ட் டிவி title=

புதுடெல்லி: Flipkart Big Saving Days Sale: பிளிப்கார்ட்டில் தற்போது Big Saving Days விற்பனை தொடங்கியது. இந்த விற்பனை ஜனவரி 17 முதல் தொடங்கியுள்ளது, இது ஜனவரி 22 வரை நடைபெறும். இந்த விற்பனையானது ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், கேஜெட்டுகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என அனைத்து வகைகளிலும் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. விற்பனையில் ஸ்மார்ட் டிவிகளில் பெரும் தள்ளுபடி உள்ளது. நீங்கள் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க திட்டமிட்டு இருந்தால் இதுவே சரியான நேரமாகும். அதன்படி இந்த விற்பனையில் Samsung இன் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை மிக மலிவாக வாங்கலாம். வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டால், 5 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவான விலையில் இந்த ஸ்மார்ட் டி.வியை வாங்கலாம்.

SAMSUNG 32 inch Smart TV Offers And Discounts
SAMSUNG 32 inch HD Ready LED Smart TV இன் வெளியீட்டு விலை ரூ.19,900 ஆகும், ஆனால் பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) இந்த டிவிவை ரூ.16,999க்கு வாங்கலாம். அதாவது டிவியில் 13 சதவீதம் தள்ளுபடி (Big Savings Day Sale) வழங்கப்படுகிறது. அத்துடன் டிவியில் (Smart TV)  ரூ.2,901 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் உள்ளன, இதன் காரணமாக டிவியின் விலை மேலும் குறையும்.

ALSO READ | வெறும் ஆயிரம் ரூபாய்க்கு 32 இன்ச் Smart TV வாங்க அறிய வாய்ப்பு 

SAMSUNG 32 inch Smart TV Bank Offers
ICICI இன் கிரெடிட் கார்டில் பணம் செலுத்தி டிவி வாங்கினால், ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கும். அதாவது டிவியின் விலை ரூ.15,749 ஆக மாறும். அதன் பிறகு ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உண்டு.

SAMSUNG 32 inch Smart TV Exchange Offer
SAMSUNG 32 இன்ச் ஸ்மார்ட் டிவியில் ரூ.11,000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. நீங்கள் பழைய டிவியை மாற்றிக் கொண்டால், இந்த பம்பர் தள்ளுபடி பெறலாம். உங்கள் டிவி நல்ல நிலையில் மற்றும் சமீபத்திய மாடலாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு ரூ.11,000 எக்ஸ்சேஞ்ச் ஆபர் கிடைக்கும். நீங்கள் முழுமையாக ஆஃப் பெற முடிந்தால், டிவியின் விலை ரூ.4,749 ஆக ஆகும்.

ALSO READ | Vivo: மாஸாக வெளியானது 'Vivo V23, Vivo V23 Pro'..! அட்டகாசமான விலை.. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News