வீடியோ: கால்குலேட்டரை இப்படியும் பயன்படுத்தலாமா?

Last Updated : Sep 8, 2017, 06:25 PM IST
வீடியோ: கால்குலேட்டரை இப்படியும் பயன்படுத்தலாமா?  title=

'டெஸ்பாட்டோ' இனைய புழுக்களின் விருப்பமான பாடல்களில் ஒன்று. இந்த பாடல் தொடர்பான சுவாரஸ்யமான கிளிப் ஒன்று சமீபத்தில் சமூக ஊடகத்தில் வைரலாக பரவி வருகிறது.

இரண்டு நிமிட மற்றும் ஒன்பது மணித்துளிகள் கொண்ட இந்த வீடியோவில், இரண்டு கால்குலேட்டர்கள் பயன்படுத்தி 'டெஸ்பாட்டோ' பாடலையே இசையமைத்து காட்டுகிறார் ஒருவர். கிட்டத்தட்ட 7 மில்லியன் பாரவியலர்களை எட்டியுள்ளது இந்த வீடியோ.

இந்த வேடியோவினை கண்டபின்னர், கால்குலேட்டர்களை இப்படியும் பயன்படுத்தலாமா என்ற கேள்வி மனதுக்குள் எழுகிறது.

பியூர்டோ ரிக்கன் கலைஞர்களான லஸ் ஃபோன்ஸி மற்றும் டாடி யாங்கீ ஆகியோரின் பாடல் 'டெஸ்பாட்டோ'. பில்போர்டு.காம் கருத்தின்படி, 'டெஸ்பேட்டோ' 20 வருடங்களில் வேறு எந்த பாடலும் இணையத்தில் பெறாத வரவேற்ப்பை பெற்றமுதல் ஸ்பானிஷ் மொழி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News