TN District wise Corona update: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் நிலவரம்

தமிழகத்தில்  மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக சென்னையில் 146 பேரும், அதனை அடுத்து கோவையில் 128 பேரும் பேரும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 24, 2021, 08:44 PM IST
TN District wise Corona update: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் நிலவரம் title=

சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1,127 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,95,216 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 141 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 15 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 36,019 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 13,034 ஆக உள்ளது.

தமிழகத்தில் (Tamil Nadu) மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக சென்னையில் (Corona) 146 பேரும், அதனை அடுத்து கோவையில் 128 பேரும் பேரும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகம் பாதித்த முதல் ஐந்து மாவட்டங்களின் நிலவரம் கீழேக் கொடுக்கப்பட்டு உள்ளது.

முதல் ஐந்து மாவட்டங்கள்: 

சென்னை - 146
கோவை - 128
செங்கல்பட்டு - 96
திருப்பூர் - 78
ஈரோடு - 70

தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 1,358 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 26,46,163 ஆக உயர்ந்துள்ளது. 

ALSO READ: TN Covid Update: 1,127 பேர் பாதிப்பு, 15 பேர் உயிர் இழப்பு

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூர் 2
செங்கல்பட்டு 96
சென்னை 146
கோயம்புத்தூர் 128
கடலூர் 21
தர்மபுரி 16
திண்டுக்கல் 10
ஈரோடு 70
கள்ளக்குறிச்சி 7
காஞ்சிபுரம் 34
கன்னியாகுமரி 20
கரூர் 21
கிருஷ்ணகிரி 19
மதுரை 15
மயிலாடுதுறை 10
நாகப்பட்டினம் 22
நாமக்கல் 50
நீலகிரி 20
பெரம்பலூர் 2
புதுக்கோட்டை 12
ராமநாதபுரம் 2
ராணிப்பேட்டை 6
சேலம் 58
சிவகங்கை 9
தென்காசி 3
தஞ்சாவூர் 57
தேனி 3
திருப்பத்தூர் 7
திருவள்ளூர் 41
திருவண்ணாமலை 18
திருவாரூர் 29
தூத்துக்குடி 15
திருநெல்வேலி 5
திருப்பூர் 78
திருச்சி 47
வேலூர் 15
விழுப்புரம் 11
விருதுநகர் 5

ALSO READ: பல்வேறு தளர்வுகளுடன் நவம்பர் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News