TN corona update District Wise செப்டம்பர் 07: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் மட்டுப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,544 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 7, 2021, 08:00 PM IST
TN corona update District Wise செப்டம்பர் 07:  மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!  title=

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,544 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனுடன் சேர்த்து, தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  26,25,778 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 194 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 1,576 பேர் குணமடைந்த நிலையில் 19 பேர் கோவிடுக்கு பலியானார்கள். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,055 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,205 ஆக உள்ளது.

மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 217 பேருக்கு புதிதாக கொரோனா பாதித்துள்ளது., அதனையடுத்து அதிக பாதிப்பு பட்டியலில் இடம் பிடித்திருக்கும் சென்னையில் 194 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

READ ALSO | Corona effect on Children: கொரோனா குழந்தைகளின் நுரையீரலை சேதப்படுத்துமா?

கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:

கோவை - 217
சென்னை - 194
ஈரோடு - 115
செங்கல்பட்டு - 112
திருப்பூர் - 70 

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூர் 11
செங்கல்பட்டு 112
சென்னை 194
கோயம்புத்தூர் 217
கடலூர் 38
தர்மபுரி 22
திண்டுக்கல் 8
ஈரோடு 115
கள்ளக்குறிச்சி 47
காஞ்சிபுரம் 38
கன்னியாகுமரி 22
கரூர் 15
கிருஷ்ணகிரி 14
மதுரை 24
மயிலாடுதுறை 33
நாகப்பட்டினம் 21
நாமக்கல் 65
நீலகிரி 32
பெரம்பலூர் 9
புதுக்கோட்டை 17
ராமநாதபுரம் 3
ராணிப்பேட்டை 16
சேலம் 57
சிவகங்கை 20
தென்காசி 5
தஞ்சாவூர் 53
தேனி 4
திருப்பத்தூர் 5
திருவள்ளூர் 69
திருவண்ணாமலை 32
திருவாரூர் 33
தூத்துக்குடி 9
திருநெல்வேலி 11
திருப்பூர் 70
திருச்சி 56
வேலூர் 22
விழுப்புரம் 19
விருதுநகர் 6

ALSO READ | நிபா வைரஸால் இறந்த சிறுவன்! ரம்புட்டான் பழம் சாப்பிட்டது தான் காரணமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News