District Wise covid Update July 18: மாவட்ட வாரியாக தமிழக கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று 1971பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,37,373 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 28 பேர் இறந்தனர்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 19, 2021, 07:49 PM IST
  • ஜூலை 19: தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,971
  • இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை - 2,558
  • இன்றைய பலி எண்ணிக்கை - 28
District Wise covid Update July 18: மாவட்ட வாரியாக தமிழக கொரோனா பாதிப்பு  title=

சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1971பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,37,373 ஆக உயர்ந்துள்ளது.  

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 28 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,752 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 27,282 ஆக உள்ளது.

கொரோனா தொற்று அதிகம் பாதித்த முதல் ஐந்து மாவட்டங்கள்:

கோயம்புத்தூர் - 209
சென்னை - 147
சேலம் - 136
ஈரோடு - 122
செங்கல்பட்டு - 116

Read Also | கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பயணம் செய்ய 16 ஐரோப்பிய நாடுகள் அனுமதி

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூர் 21
செங்கல்பட்டு 116
சென்னை 147
கோவை 209
கடலூர் 90
தர்மபுரி 33
திண்டுக்கல் 20
ஈரோடு122
கள்ளக்குறிச்சி 52
காஞ்சீபுரம் 43
கன்னியாகுமரி 47
கரூர் 17
கிருஷ்ணகிரி 22
மதுரை 26
மயிலாடுதுறை19
நாகப்பட்டினம் 35
நாமக்கல் 57
நீலகிரி 52
பெரம்பலூர் 7
புதுக்கோட்டை 30
ராமநாதபுரம் 11
ராணிப்பேட்டை 16
சேலம் 136
சிவகங்கை 22
தென்காசி 11
தஞ்சாவூர் 108
தேனி 10
திருப்பத்தூர் 24
திருவள்ளூர் 66
திருவண்ணாமலை 78
திருவாரூர் 27
தூத்துக்குடி 15
திருநெல்வேலி 18
திருப்பூர் 112
திருச்சி 70
வேலூர் 32
விழுப்புரம் 29
விருதுநகர் 20

Also Read | COVID-19 Update ஜூலை 19: தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,971, 28 பேர் பலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News