கொரிலா உடன் போட்டோ வெளியிட்ட நடிகர் ஜீவா!

இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் நடிகர் ஜீவா தற்போது கொரிலா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாலினி பாண்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். 

Last Updated : Mar 14, 2018, 03:32 PM IST
கொரிலா உடன் போட்டோ வெளியிட்ட நடிகர் ஜீவா! title=

இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் நடிகர் ஜீவா தற்போது கொரிலா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாலினி பாண்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இந்தப் படத்தின் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தாய்லாந்து நாட்டில் படமாகி வந்தது. இதற்காக வரும் 17ம் தேதி கொரிலா படக்குழு தாய்லாந்து சென்றது. இந்த படத்தின் படபிடிப்பு இன்று முடிவடைந்துள்ள வேலையில் நடிகர் ஜீவா தனது டிவிட்டர் பக்கத்தில் கொரிலா உடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Trending News