ஐபிஎல் 2021ல் மேட்சை மாற்றிய 5 பவுலர்கள்!

ஐபிஎல் 2021 ஐக்கிய அமீரகத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

Written by - RK Spark | Last Updated : Oct 17, 2021, 06:27 PM IST
ஐபிஎல் 2021ல் மேட்சை மாற்றிய 5 பவுலர்கள்! title=

ஐபிஎல் 2021ல் போட்டியின் முக்கிய கட்டங்களில் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் அணியை வெற்றிக்கு உதவிய பந்து வீச்சாளர்கள்.

ஆவேஹ் கான்

avesh

டெல்லி அணியை சேர்ந்த இவர், மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியில் முக்கிய தருணத்தில் விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.  இந்த சீசனில் 24 விட்கெட் வீழ்த்திய இவர் 31.5 சதவிகிதம் போட்டியை மாற்றியவராக உள்ளார்.

ஹர்ஷல் படேல்

harshal

பெங்களூர் அணியை சேர்ந்த இவர், ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முக்கிய காரணமாக திகழ்ந்தார். இந்த சீசனில் 32 விக்கெட் வீழ்த்திய இவர், அதிக ஐபிஎல் 2021ல் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

ஷர்துல் தாகூர்

shardul

சென்னை அணியை சேர்ந்த இவர் பைனல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற முக்கியமான வீரராக இருந்தார்.  போட்டியின் முக்கிய கட்டத்தில் ஒரே ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.  மேலும் இந்த சீசனில் 21 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.  இதன் காரணமாக இந்திய உலக கோப்பை அணியிலும் இடம் பிடித்துள்ளார்.

யுஸ்வேந்திர சாஹல்

chahal

பெங்களூர் அணியை சேர்ந்த இவர், டாப் 5 போட்டியை மாற்றிய வீரர்களில் இடம் பெற்ற ஒரே ஸ்பின்னரும் இவரே.  இந்த சீசனில் 18 விக்கெட்களை வீழ்த்திய இவர் 23.4 சதவிகிதம் போட்டியை மாற்றியவராக உள்ளார்.

ஜஸ்பிரிட் பும்ரா

bumrah

மும்மை அணியை சேர்ந்த பும்ரா இந்த சீசனில் 21 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.  இந்திய உலக கோப்பை அணியில் முக்கிய வீரராகவும் உள்ளார்.

ALSO READ ஆலோசகராக தோனி: விராட் கோலியின் கருத்து என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News