இன்னும் 9 நாட்களில் குபேர யோகம், இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், குருவின் கேரண்டி

Guru Gochar 2024: குரு பகவான் வியாழன் ரிஷப ராசிக்குள் இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். குரு பகவான் பெயர்ச்சி அடைந்தவுடன், மூன்று ராசிக்காரர்களுக்கு மட்டும் புதிய வேலை வாய்ப்பு, தொழிலில் நிதி பலன்களை அள்ளித் தரும் குபேர யோகம் உருவாகும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 21, 2024, 03:30 PM IST
  • உடல், மன உளைச்சல் குரு பெயர்ச்சிக்கு பிறகு நீங்கும்.
  • காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உங்களது ஆளுமை மேம்படும்.
இன்னும் 9 நாட்களில் குபேர யோகம், இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், குருவின் கேரண்டி title=

Guru Gochar 2024, Kuber Yog: குரு பகவான் வியாழன் சுமார் ஒரு வருடத்திற்கு ஒருமுறை தான் தனது ராசியை மாற்றும். அந்த வகையில் குரு ராசி மாற்றம் தற்போது ரிஷப ராசியில் நடக்கப் போகிறது. ரிஷப ராசியில் குரு பகவான் நுழையப் போவதால் தற்போது இந்த நேரத்தில் குபேர யோகம் உண்டாகவிருக்கிறது. ,மேலும் இந்த குரு பெயர்ச்சி 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் நிச்சயம் பாதிக்கும். இந்த நேரத்தில் குரு பகவான் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். வருகிற மே 1 ஆம் தேதி, குரு தனது ராசியை மாற்றி சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்குள் இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். குருவின் இந்த பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் எனினும் மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலனைத் தரும். அதுமட்டுமின்றி ரிஷப ராசியில் குபேர யோகம் அமையவிருப்பதால் சில ராசிக்காரர்கள் அபரிமிதமான செல்வத்தைப் பெறுவார்கள். எனவே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் சாதகமான பலனைத் தரப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

இந்த ராசிக்காரர்களுலக்கு குரு பெயர்ச்சியின் சுப பலன் கிடைக்கும்:

ரிஷபம் (Taurus Zodiac Sign): ரிஷப ராசிக்காரர்களின் லக்ன வீட்டில் குபேர யோகம் உருவாகப் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்களின் பொருள் இன்பம் அதிகரிக்கும். அதேபோல், தொழில் வாழ்க்கையிலும் மகத்தான வெற்றியை நீங்கள் பெறுவீர்கள். உங்கள் தொழிலில் இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். பதவி உயர்வு பெறலாம். இந்த நேரத்தில் னெண்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள், இதன் மூலம் நீங்கள் அனைத்து துறைகளிலும் வெற்றியை அடைய முடியும். பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உங்களுக்கு உருவாகும். இதுவரை இருந்த உடல், மன உளைச்சல் குரு பெயர்ச்சிக்கு பிறகு நீங்கும்.

மேலும் படிக்க | Weekly horoscope: இந்த வாரம் இந்த 4 ராசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

கடகம் (Cancer Zodiac Sign): குரு பகவான் வியாழனின் அருள் மிதுன் ராசிக்காரர்கள் வாழ்வில் பொன்னான வாய்ப்புகளை கொண்டு வரும். உங்கள் வாழ்வில் செல்வமும் வளமும் பெருகும். புதிய மூலங்களிலிருந்து பணம் உங்களை வந்து சேரும். தொழில் சம்பந்தமாக சில வெளியூர் பயணங்களை நீங்கள் செய்யலாம். குபேர யோகம் உங்களது வங்கி இருப்பை நிரப்ப வைக்கும். குழந்தைகள் தொடர்பாக சில நல்ல செய்திகளை நீங்கள் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் உங்களுக்கு அதிகரிக்கும். உங்கள் பணி அனைவராலும் பாராட்டப்படும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

கன்னி (Virgo Zodiac Sign): குபேர யோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் செல்வம் மற்றும் மகிழ்ச்சி இரண்டும் பெருகும். அளவில்லா செல்வத்தை பெறுவீர்கள். நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத பொருள் வசதிகள் பெறுவீர்கள். உங்கள் தொழிலில் முன்னேற்றம் காணலாம். வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். கடினமாக உழைப்பீர்கள், எனினும் குடும்பத்திற்காக நேரம் கொடுக்க முயற்சிக்கவும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உங்களது ஆளுமை மேம்படும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: ஏப்ரல் 21 சனிக்கிழமை அமோக பலன்களை பெறும் ராசிக்காரர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News