ஜனவரி 27 இன்றைய ராசிபலன்: இந்த ராசிகள் பழைய நோய்களை அலட்சியப்படுத்த வேண்டாம்!

ஜனிவரி 27 ஆம் தேதி இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்ளுங்கள். இந்த ராசிக்காரர்கள் ஒருபோதும் பழைய நோய்களை அலச்சியப்படுத்தக்கூடாது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 27, 2023, 06:28 AM IST
ஜனவரி 27 இன்றைய ராசிபலன்: இந்த ராசிகள் பழைய நோய்களை அலட்சியப்படுத்த வேண்டாம்! title=

ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி இருக்காது. சில சமயம் நல்ல நாட்களாக இருக்கும். ஒரு சில நாட்கள் ஆரம்பே பிரச்சனையாக தொடங்கும். சில நாட்கள் இன்பமும் துன்பமும் கலந்ததாக இருக்கும். இவற்றையெல்லாம் ஒருவரால் முன்கூட்டியே அனுமானிக்க முடியாது. ஆனால், ஜாதகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், இதில் கூறப்படும் கணிப்புகளை கொண்டு முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். அந்தவகையில் ஜனவரி 27 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.   

மேஷம்

இன்று உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். மூத்தவர்களை வழிநடத்தினால் லாபம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

ரிஷபம்

இன்று அவசரப்பட்டு எந்த வேலையையும் செய்ய வேண்டாம். நண்பரின் உதவியால் வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் அடைவீர்கள்.

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள்! 

மிதுனம்

இன்று உங்கள் நேர்மறையான நடத்தை மக்களை ஈர்க்கும். வேலையில் நல்ல நாளாக இருக்கும்.

கடகம்

முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் இன்று கிடைக்கும். கடினமான சிக்கலைத் தீர்க்க நீங்கள் நன்கு தயாராக உள்ளீர்கள்.

சிம்மம்

இன்று தெரியாத மூலத்திலிருந்து பணம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சமூக வலைத்தளங்கள் மூலம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

கன்னி

இன்று நீங்கள் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் வெற்றி பெறலாம். இன்று உங்களின் அனைத்து வேலைகளும் வெற்றி பெறும்.

துலாம்

இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இன்று அவருடன் இருக்கப் போகிறது. பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.

விருச்சிகம்

புதிய தொழில் தொடங்குவதற்கான யோசனைகள் இன்று மனதில் தோன்றும். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு

உங்கள் நாள் நன்றாக இருக்கும் மற்றும் வேலையில் நிதி நன்மைகள் இருக்கும். மாணவர்கள் கல்வி மற்றும் போட்டித் துறைகளில் வெற்றி பெறுவார்கள்.

மகரம்

இன்று யாருடைய வற்புறுத்தினாலும் முடிவுகளை எடுக்க வேண்டாம். வீட்டில் உங்கள் வார்த்தை முக்கியத்துவம் பெறும். கீழ்படிந்தவர்களை நம்பி தவறு செய்யாதீர்கள்.

கும்பம்

இன்று வேலையைப் பற்றிக் குழப்பமடைய வேண்டாம், எல்லாவற்றிலும் தெளிவாக இருங்கள். வேலையில் அவசரம் வேண்டாம்.

மீனம்

இன்று உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அமையும். ஆனால் பழைய காயங்களைப் புறக்கணிக்காதீர்கள்.

மேலும் படிக்க | பிப்ரவரி ராசி பலன்: ‘இந்த’ ராசிகளுக்கு மகாலட்சுமியின் பரிப்பூரண அருள் நிச்சயம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News