ZEE TAMIL-ல் மே தின சிறப்பு திரைப்படங்கள்!

Last Updated : Apr 30, 2018, 11:50 AM IST
ZEE TAMIL-ல் மே தின சிறப்பு திரைப்படங்கள்! title=

மே தினத்தை முன்னிட்டு, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது. அந்த வகையில் நாளை காலை 11:30 மணிக்கு மே தின சிறப்பு திரைப்படமாக பாகமதி திரைப்படம் ஜீ தமிழில் திரையிடப்படவுள்ளது. 

அசோக் இயக்கத்தில் திரில் கதைக்களத்தில் தயாரான இப்படத்தில், அனுஷ்கா, ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பிற்பகல் 2:30 மணிக்கு நட்சத்திர கொண்டாட்டம் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. 

மாலை 4:30 மணிக்கு நடிகர் விமல் மற்றும் ஆனந்தி நடித்த திரைப்படமான மன்னர்வகையறா ஒளிபரப்பாகிறது.

 

 

 

Trending News