விஜய்யின் ஃபஸ்ட் லுக் குறித்து அன்புமணி ராமதாஸ் கருத்து!

விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, விஜய் நடிக்கும் சர்கார் படத் தலைப்பு வெளியீடு மற்றும் இரண்டு லுக் வெளியிட்டனர் படக்குழுவினர். இந்த லுக்கை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Last Updated : Jun 22, 2018, 11:35 AM IST
விஜய்யின் ஃபஸ்ட் லுக் குறித்து அன்புமணி ராமதாஸ் கருத்து! title=

விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, விஜய் நடிக்கும் சர்கார் படத் தலைப்பு வெளியீடு மற்றும் இரண்டு லுக் வெளியிட்டனர் படக்குழுவினர். இந்த லுக்கை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

ஃபஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் விஜய் கருப்பு நிற உடையுடன் காட்சியளிக்கும் நடிகர் விஜய் புகைப்பிடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது விஜய்யின் ஃபஸ்ட் லுக் குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 

 

 

 

 

Trending News