போதையில் ரயிலில் சீட்டிலேயே ஆடைகளை கழட்டி சிறுநீர் கழித்த பெண்..!

பெண் ஒருவர் போதையில் ரயிலில் சிறுநீர் கழித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது!!

Last Updated : Mar 16, 2020, 06:59 PM IST
போதையில் ரயிலில் சீட்டிலேயே ஆடைகளை கழட்டி சிறுநீர் கழித்த பெண்..! title=

பெண் ஒருவர் போதையில் ரயிலில் சிறுநீர் கழித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது!!

போதையில் பலரும் சுயநினைவு இன்றி பல முட்டாள் தனமான காரியங்களில் ஈடுபடுகின்றனர். அவர் அனைத்தும் வீடியோக்கலாக வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது. இந்நிலையில், அனைவரையும் முகம் சூலிக்கவைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் ஒருவர் போதையில் ரயிலில் சிறுநீர் கழித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

ஆஸ்திரேலியா சிட்னியில் ரயில் பயணத்தின் போது 21 வயதுடைய ஒரு பெண், அதிகம் கூட்டம் இல்லாத இடத்தில் அமர்ந்திருந்தார் அவர் திடீரென எதிரெதிர் புறமாக உள்ள இரு சீட்டிற்கும் இடையே போய் அமர்ந்தார். அவர் என்ன செய்கிறார் என் மற்றொருவர் தனது போனில் வீடியோ பதிவு செய்தபடி சென்று பார்த்த போது அந்த பெண் தனது ஆடைகளை அகற்றி அறைநிர்வாணமாக சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தார். பின் அவள் சிறுநீரை வெறும் கையாலேயே துடைத்துவிட்டு அதை அந்த சீட்டில் துடைத்தார். 

பார்ப்பதற்கே அறுவறுப்பு ஏற்படுத்தும் இந்த காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. பலர் போலீசாரை நடவடிக்கை எடுக்கும் படி டேக் செய்து கேட்டனர். ஆனால் போலீசார் இதில் கிரிமனல் குற்றம் இல்லை அதனால் நடவடிக்கை எடுக்க முடியாது என மறுத்துவிட்டனர். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்தியுள்ளது.  

 

Trending News