Viral Video: ஆனால் இந்த Video சற்று உணர்வு பூர்வமானது!

Internet-ல் பல வீடியோகள் வைரால பகிரப்பட்டு வந்திருக்கலாம், அவை எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் மக்களை ஈர்த்திருக்கும். ஆனால் இந்த வீடியோ சற்று உணர்வு பூர்வமானது!

Last Updated : Feb 24, 2018, 02:57 PM IST
Viral Video: ஆனால் இந்த Video சற்று உணர்வு பூர்வமானது! title=

Internet-ல் பல வீடியோகள் வைரால பகிரப்பட்டு வந்திருக்கலாம், அவை எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் மக்களை ஈர்த்திருக்கும். ஆனால் இந்த வீடியோ சற்று உணர்வு பூர்வமானது!

ஆந்திராவின் ஓர் சிறு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரின் வீடியோ. அவரும் அவரது மனைவியும் தாங்கள் கடந்து வந்த போராட்ட பாதையினை இந்த வீடியோ பதிந்துள்ளது.

இந்த வாரத்தின் முற்பகுதியில், பஞ்சாபின் லூதியானாவில் நடைப்பெற்ற ஒரு சர்வதேச உடல் கட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள்(70kg) பிரிவில், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலமும் என இரண்டு பதக்கங்களை தட்டிச் சென்ற வாளிபரின் சாதனை கதை இது...

தேசிய அளவிலான முதல் அங்கிகாரத்தைப் இப்போட்டி மூலம் பெற்ற சுதீர், போட்டியின் பின்னர் அவரது மனைவி அபர்ணா-வுடன் அவர் கொடுத்த 3 நிமிட நேர்காணல் வீடியோ தான் தற்போது இணையத்தில் சக்கை போடு போட்டு வரும் வீடோயோ...

அந்த காட்சியினை நீங்களே பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்!...

Trending News