பள்ளியில் மாணவி செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல்

பள்ளி விழாவில் இரண்டு மாணவிகள் மட்டும் வெறிக் கொண்டு ஆடுவதை நாம் இந்த வீடியோவில் காணலாம். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 7, 2022, 12:08 PM IST
  • பள்ளியில் மாணவியின் வைரல் செயல்
  • மாணவர்கள் செய்ய வேண்டிய செயலா இது
  • இதை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் ரியாக்ட் செய்து வருகின்றனர்.
பள்ளியில் மாணவி செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல் title=

மாணவிகளின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், மாணவிகளின் வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் மாணவ -  மாணவிகளின் வீடியோக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இவர்களின் வீடியோக்களை இணையவாசிகள் அதிகம் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ பள்ளி மாணவர்களின் தொடர்புடையதாகத் தெரிகிறது. 

இந்த வீடியோயை பார்த்தால் நீங்களும் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். வீடியோவை பார்க்கும் போது பள்ளியில் இரண்டு மாணவிகளின் விசித்திர செயலை நீங்கள் காணலாம். அத்துடன் இவர்கள் இருவரும் டான்ஸ் வெறித் தானமாக இருக்கிறது. 

மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ

மாணவிகளின் வெறித்தனமாக நடனம் 
பள்ளி விழாவில், சற்றுத் தொலைவில் இரண்டு மாணவிகள் நடனமாடுவதைப் பார்த்த நீங்கள் வியந்து போய்விடுவீர்கள். இதில் இருவரும் அதிர்ந்துபோகும் வகையில் நடனமாடியுள்ளனர். இதிலும் ஒரு பெண்ணின் நடனம்தான் அதிகம் பார்க்கத் தக்கது. அவர் நடனத்தில் முழுமையாக மூழ்கிவிடடது போல் தெரிகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாணவிகளின் நடன வீடியோவை இங்கே பாருங்கள்: 

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ ashiq.bilota என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மாணவிகளின் இந்த வீடியோவை நெட்டிசன்களும் லைக் மற்றும் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News