வகுப்பறையில் செய்ய வேண்டிய செயலா இது: மாணவிகளின் வீடியோ வைரல்

வகுப்பில் ஆசிரியர்கள் இல்லை என்பதை வீடியோவில் காணலாம், அப்போதுதான் மாணவிகள் இது போன்ற செயல்களை செய்துள்ளனர். என்ன நடந்தது என்பதை வீடியோவில் காண்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 8, 2022, 11:39 AM IST
  • பள்ளியில் மாணவியின் வைரல் செயல்
  • பள்ளியறையில் பேஷன் ஷோ செய்யும் வீடியோ.
  • இதை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் ரியாக்ட் செய்து வருகின்றனர்.
வகுப்பறையில் செய்ய வேண்டிய செயலா இது: மாணவிகளின் வீடியோ வைரல் title=

மாடலிங் செய்யும் மாணவிகளின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், மாணவிகளின் வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் மாணவ -  மாணவிகளின் வீடியோக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இவர்களின் வீடியோக்களை இணையவாசிகள் அதிகம் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ பள்ளி மாணவர்களின் தொடர்புடையதாகத் தெரிகிறது. 

இந்த வீடியோயை பார்த்தால் நீங்களும் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். வீடியோவை பார்க்கும் போது ஆசிரியர் இல்லாத நேரத்தில் பள்ளி மாணவிகள் வகுப்பறையில் செய்யும் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் குறுகிய நேரத்தில் ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலவித கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.

மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ

மாணவிகள் வகுப்பறையில் மாடலிங் செய்யும் வீடியோ
தற்போது வெளியான வீடியோவை பார்க்கும் போது, வகுப்பில் ஆசிரியர் இல்லை என்பது தெரிந்தது. இதற்கிடையில், மாணவிகள் ஜாலியாக இருப்பதையும் நாம் காணலாம். ஆசிரியை இல்லாத நிலையில், வகுப்பிலேயே மாணவிகள் மாடலிங் செய்யத் தொடங்கியதைக் காணலாம். இதன் பின் நடந்ததை நீங்கள் பார்த்தால் உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது.

வீடியோவை இங்கே பார்க்கவும்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வேடிக்கையான வீடியோ @bhutni_ke_memes என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் கடுமையாக கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News