பள்ளி மாணவி இப்படியா செய்றது...என்ன ஒரு ஆட்டம்: வீடியோ வைரல்

தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ பள்ளி விழாவில் ஒன்றில் மாணவிகள் நடனமாடுவதை நீங்கள் காணலாம். ஆனால் அதில் ஒரு மாணவி மட்டும் வேறு லெவல் நடனம் ஆடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 5, 2023, 01:52 PM IST
  • பள்ளியில் மாணவியின் வைரல் செயல்
  • இதை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் ரியாக்ட் செய்து வருகின்றனர்.
  • மாணவிகளின் டான்ஸ் வீடியோ வைரல்.
பள்ளி மாணவி இப்படியா செய்றது...என்ன ஒரு ஆட்டம்: வீடியோ வைரல் title=

பள்ளி மாணவிகளின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், மாணவிகளின் வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் மாணவ -  மாணவிகளின் வீடியோக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இவர்களின் வீடியோக்களை இணையவாசிகள் அதிகம் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ பள்ளி மாணவிகளின் தொடர்புடையதாகத் தெரிகிறது. 

இந்த வீடியோயை பார்த்தால் நீங்களும் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். இந்த வீடியோவை பார்க்கும் போது அரசு பள்ளியில் விழா ஒன்றில் அரசு பள்ளி மாணவிகள் அனைவரும் சேர்த்து பாலிவுட் பாடல்களுக்கு நடனம் ஆடுவதை நாம் காணலாம். ஆனால், இவர்களில் ஒரு மாணவியின் நடனம் சற்று வேறுப்பட்டதாக தெரிகிறது. அவரது நடனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றே கூறலாம்.

மேலும் படிக்க | பாம்புக்கு பால் வைக்கலாம்! தண்ணி வச்சா என்ன ஆகும்? வீடியோ வைரலாகும்?

மாணவியின் டான்ஸ்
அனைத்து மாணவிகள் பள்ளி விழாவில் இசைப்படும் பாடலுக்கு நடனமாடுவதில் மும்முரமாக இருந்தனர், அப்போது ஒரு மாணவி மட்டும் சற்று வித்தியாசமாக நடமாடுகிறார். பூமியே அதிர்ந்துபோகும் அளவிற்கு அவர் நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.

மாணவியின் நடன வீடியோவை இங்கே காண்க:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ funtaap என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்களும் பல வித நெகட்டிவ் கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மனிதரை சுற்றும் மெகா மலைப்பாம்பு! காலைச் சுற்றிய பாம்பை கையால் அடக்கும் வீரர்! வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News