மழையில் ஆட்டம் போடும் இளம் பெண்ணின் நடன வீடியோ!

பாலிவுட் நடியான பிரியங்கா பண்டிட் சமூக ஊடகங்களில் மிகப்பெரிய ரசிகர் கூடங்களை கொண்டவர். சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு நடன வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், நடிகை கார்கி மழையில் ஆட்டம் போடுகிறார்.

Last Updated : Jun 27, 2018, 03:16 PM IST
மழையில் ஆட்டம் போடும் இளம் பெண்ணின் நடன வீடியோ! title=

பாலிவுட் நடியான பிரியங்கா பண்டிட் கார்கி சமூக ஊடகங்களில் மிகப்பெரிய ரசிகர் கூடங்களை கொண்டவர். சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராமில் ஹிந்தி திரைப்படமான Bhojpuri Movies-ல் இடம் பெற்ற பிரபல பாடலின் நடன வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், நடிகை கார்கி மழையில் ஆட்டம் போடுகிறார்.

இணையதளம் தற்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான அனுபவத்துடன் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சமிபத்தில் "ஜிமிக்கி கம்மல்" உலக அளவில் வைரலாக பரவி அனைவரது கவணத்தையும் ஈர்த்தது. அதனையடுத்து, திரைக்குவர உள்ள "ஒரு ஆடர் லவ்" எனும் மளையால திரைப்படத்தின், "மணிக்கய மலரே பூவே" பாடலின் வீடியொ கிலிப் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வந்தது. 

குறுகிய காலத்திலேயே பெரும் புகழை எட்டிய இவரின் பெயரை பயண்படுத்தினாலே இணையதளத்தில் லைக்ஸ் கொட்டி தள்ளும் அளவிற்கு இணையத்தில் வைரலானவர். 

இவர்களை தொடர்ந்து, பலரும் இணையதளயங்களில் தங்களது வீடியோகளை வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். 

இந்நிலையில், தற்போது பாலிவுட்டில் பிரபலமான ''Arvind Akela Kallu's Awara Balam'' என்ற பாடலுக்கு கார்கி நடன மாடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவினை ஏறளமனோர் பார்த்து ரசித்துள்ளனர். 

 

No caption #mumbairains #behappy #shootingday #musicallylover@musical.lyindiaofficial

A post shared by GARGI PANDITT (@priyanka_pandit_) on

Trending News