IQ சோதனைக்கு ரெடியா! காட்டில் ஒளிந்துள்ள சிங்கங்களை10 நொடியில் கண்டுபிடிங்க!

Optical Illusion: மூளையின் செயல்பாடுகளுக்கு ஏற்ப ஒரு நபர் பொருட்களை அல்லது படங்களை பார்க்கும் கோணத்தைப் பொறுத்து வித்தியாசமாக பார்க்க முடியும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 5, 2023, 12:32 AM IST
  • மூன்று சிங்கங்கள் காடுகளின் பின்னணியில் மறைந்திருப்பது போன்ற ஒரு சிறந்த படம் தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ள புகைப்பட சவால்.
  • IQ சோதனைக்கான ஆப்டிகல் மாயை புகைப்படங்கள்.
IQ சோதனைக்கு ரெடியா! காட்டில் ஒளிந்துள்ள சிங்கங்களை10 நொடியில் கண்டுபிடிங்க! title=

உங்கள் IQ-ஐ பரிசோதிப்பதற்கான ஆப்டிகல் மாயை: ஒளியியல் மாயை என்பது ஒரு பொருள், ஒரு உருவம் அல்லது ஒரு நபரின் ஒரு குழப்பமான, முற்றிலும் புதிரான, மாறும்-வடிவப் பிரதிநிதித்துவம் ஆகும். இது மூளையின் யதார்த்த உணர்வை தூண்டுகிறது. உளவியல், உடலியல் மற்றும் அறிவாற்றல் உள்ளிட்ட பல்வேறு ஆப்டிகல் மாயைகளை தீர்க்கும் சவால்களை நீங்கள் மேற்கொண்டிருக்க கூடும். ஆய்வுகளின்படி, ஆப்டிகல் மாயைகள் மனோ பகுப்பாய்வு வகைக்குள் அடங்கும், இது நீங்கள் உலகத்தை எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பற்றிய தகவலை வெளிப்படுத்துகிறது.

மூளையின் செயல்பாடுகளுக்கு ஏற்ப ஒரு நபர் பொருட்களை அல்லது படங்களை பார்க்கும் கோணத்தைப் பொறுத்து வித்தியாசமாக பார்க்க முடியும். மூன்று சிங்கங்கள் காடுகளின் பின்னணியில் மறைந்திருப்பது போன்ற ஒரு சிறந்த படம் தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ள உங்களுக்கான புகைப்பட சவால்.

IQ சோதனைக்கான ஆப்டிகல் மாயை புகைப்படங்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரால் மட்டுமே காட்டில் மறைந்திருக்கும் மூன்று சிங்கங்களைக் கண்டறிய முடியும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கொடுக்கப்பட்ட படத்தைப் பயன்படுத்தி படப் புதிரைத் தீர்க்கலாம். இந்த ஆப்டிகள் மாயை புகைப்படத்தில் நீங்கள் ஒரு காட்டைக் காணலாம். அதன் உள்ளே உள்ளே 3 சிங்கங்கள் உள்ளன. படத்தில் மறைந்திருக்கும் சிங்கங்களைக் கண்டுபிடிப்பது சிறிது சிரமம். இந்த ஆப்டிகல் மாயை படம் இன்னும் ஒரு பொழுதுபோக்கு IQ பயிற்சியாகும். இருப்பினும், உங்கள் IQ அளவை தீர்மானிக்க சிறந்த வழி உண்மையான IQ சோதனையை மேற்கொள்வதாகும்.

மறைந்திருந்த சிங்கங்களை 10 வினாடிகளில் கண்டுபிடித்தீர்களா?

மறைந்திருக்கும் சிங்கங்களைக் கண்டறிவதில் சிக்கல் இருந்தால் உங்களுக்கு உதவ நாங்கள் இங்கு இருக்கிறோம். நீங்கள் நெருக்கமாகப் பார்த்தால் படத்தில் ஒரு காட்டைக் காணலாம், சிங்கங்கள் புதர்களுக்கு நடுவிலும், மரங்களுக்கு நடுவிலும் (நடு, இடது மற்றும் வலதுபுறம்) மறைந்திருக்கும். இன்னும், அதில் சிக்கல் உள்ளதா? கீழே உள்ள படத்தில் உள்ள சிவப்பு வட்டத்தைப் பார்த்து தீர்வு காணலாம். இந்த காடு போன்ற ஒளியியல் மாயையால் உங்கள் கண்பார்வை திறனுக்கு சவால் விடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Pic Puzzle: தவளைக்குள் 'எத்தனை' பேர் ஒளிந்திருக்கின்றனர்; சரியாக கண்டுபிடித்தால் கில்லாடி தான்!

ஆப்டிகல் மாயை உங்கள் மூளைக்கு சிறந்த பயிற்சி 

ஒளியியல் மாயைகள் சிறந்த பொழுதுபோக்கு என்பதுடன் மூளைக்கு சிறந்த பயிற்சி. 10 வினாடிகளுக்குப் பிறகு சிங்கங்கள் தெரியவில்லை என்றால் சோர்வடைய வேண்டாம். அதைப் போன்ற புதிர்களைத் தேடி, உங்கள் செறிவைக் கூர்மைப்படுத்துங்கள். வெறும் 10 வினாடிகளில் சிங்கங்களைக் கண்டுபிடித்தவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்!

மேலும் படிக்க | அடர்ந்த காட்டில் ஒளிந்திருக்கும் தவளை; 10 நொடியில் கண்டுபிடித்தால் கில்லாடி தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News