வீடியோ: இணையத்தை களக்கும் புதுவித Batting Style!

இப்படியும் பேட்டிங் செய்யலாமா என? அனைவரையும் ஆச்சரியத்தில் ஆய்த்தியுள்ளார்!

Last Updated : Nov 22, 2017, 12:45 PM IST
வீடியோ: இணையத்தை களக்கும் புதுவித Batting Style! title=

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தடைசெய்யப்பட்ட இலங்கை அணி வீரர் சாமர சில்வாவின் சமீபத்திய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. 

கடந்த செப்டெம்பரில் நடைப்பெற்ற முதல்-வகுப்பு போட்டியில் தவறான நடத்தைக்காக 37 வயதான சில்வா-விற்கு இரண்டு வருட தடை விதிக்கப்படுவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) குழு தெரிவித்தது.

பின்னர் உள்ளூர் போட்டிகளில் மட்டும் அவருக்கு விளையாட அனுமதி அளிக்கப்பட்டது.

இதன்படி சமீபத்தில் அவர் கொழும்புவில்லுள்ள பி சாரா ஓவலில், உள்நாட்டு போட்டி ஒன்றில் பங்கேற்றார். அப்போட்டியில் அவரின் அபரிவிதமான பேட்டிங்க திறமையினை அவர் வெளிப்படுத்தினார். இந்த நிகழ்வின் தருணம் வீடியோவாக தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது!

இப்படியும் பேட்டிங் செய்யலாமா என? அனைவரையும் ஆச்சரியத்தில் ஆய்த்தியுள்ளார்!

Trending News