தேவையா இது உனக்கு? நடுரோட்டில் பல்பு வாங்கிய பெண்: வீடியோ வைரல்

இந்த வீடியோவில் ஒரு பெண் சாலையில் முழு ஸ்டைலுடன் நடந்து கொண்டிருந்தார், ஆனால் அடுத்த நொடியில் என்ன நடந்தது என்பதை நீங்கள் கண்டால் அதிர்ச்சியாகிவிடுவீர்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 16, 2022, 12:54 PM IST
  • பெண் ஸ்டைலாக நடக்கிறாள்
  • இந்த வீடியோ ஒரு ஆண்-பெண் தொடர்பானது
  • 1.5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.
தேவையா இது உனக்கு? நடுரோட்டில் பல்பு வாங்கிய பெண்: வீடியோ வைரல் title=

வைரல் வீடியொ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதிலும் ஆண் பெண் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

அதன்படி தற்போது இங்கு அப்படிப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதற்கு முன் நீங்கள் இதுபோன்ற பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த வீடியோ ஒரு ஆண் பெண் தொடர்பானது. ரோட்டில் நிற்கும் பையனைப் பார்த்ததும் கண்ணாடி அணிந்த பெண் தன் ஸ்டைலில் நடக்கத் தொடங்குவதை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம். ஆனால் சில நொடிகளில் அங்கு நடந்ததை நீங்கள் கண்டால் உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது.

மேலும் படிக்க | போனுக்கு செம சண்டை போடும் குழந்தையும் குரங்கும்: நெட்டிசன்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ 

தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில், அந்த பெண் கருப்பு நிற உடையில் மிகவும் ஸ்டைலாக இருப்பதை காணலாம். அப்போது மௌனமாக நிற்கும் பையன் மீது அந்த பெண்ணின் பார்வை விழுகிறது. அப்புறம் அந்த பெண் கண்ணாடி போட்டுக் கொண்டு அந்த பையன் முன் ஸ்டைலைக் காட்ட ஆரம்பித்தாள். ஆனால் இங்கே அவள் சுயநினைவை இழந்து தண்ணீரில் விழுந்தாள். 

வேடிக்கையான வீடியோவை இங்கே பாருங்கள்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ @butterfly__mahi என்கிற கணக்கிலிருந்து Instagram இல் பகிரப்பட்டது. இதற்கு நெட்டிசன்களும் கடும் கமெண்ட்களை அள்ளி வீசி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | தாகத்தில் தவித்த குரங்குகள், தண்ணி கொடுத்து உதவிய நபர்: உருகும் நெட்டிசன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News