கடுப்பேத்துறாங்க மை லார்ட்! டான்ஸால் டென்ஷனான எருமை: வீடியோ வைரல்

எருமைக்கு உணவளிக்க சிறுமி அங்கு சென்றதையும், அங்கு நின்று பாம்பு டான்ஸ் ஆடுவதையும் இந்த வீடியோவில் நாம் காணலாம். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 3, 2022, 01:58 PM IST
  • எருமைக்கு தீவனம் கொடுத்த பெண்
  • பாம்பு நடனமாடிய பெண்
  • சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது.
கடுப்பேத்துறாங்க மை லார்ட்! டான்ஸால் டென்ஷனான எருமை: வீடியோ வைரல் title=

வைரல் வீடியொ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

அதன்படி தற்போது இங்கு அப்படிப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோ எருமைக்கு தீவனம் கொடுத்து அங்கு நடனமாடிய பெண் தொடர்பானது. ஆனால் அடுத்த நொடியில் அந்த பெண்ணுக்கு என்ன நேர்ந்தது என்பதை நீங்கள் பார்த்தால் உங்களின் சிரிப்பை அடக்க முடியாமல் தவிப்பீர்கள்.

மேலும் படிக்க | தூங்கிக்கொண்டே தலைகீழாக விழுந்த பூனை! வைரலாகும் வீடியோ! 

எருமைக்கு உணவளித்து, நடனமாடத் தொடங்கிய பெண்
சில நொடிகளில் வெளியான வீடியோவில், வாளியில் தீவனத்துடன் சிறுமி எருமைக்கு அருகில் சென்றதைக் காணலாம். பின்னர் சிறிது நேரத்தில் அந்த பெண் அங்கேயே நின்று ஆட ஆரம்பித்தாள். அதுவும் பாம்பு போல் வளைந்து நெளிந்து ஆடத் தொடங்கினார். ஆனால் அவளது நடனம் அருகில் நின்ற எருமைக்கு சற்றும் பிடிக்கவில்லை. நடனம் ஆடிய பெண்ணை தூக்கிப்போட்டு தள்ளியது எந்த எருமை. இந்தக் காட்சி பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாகத் தெரிகிறது. 

சிறுமியின் வீடியோவை இங்கே பாருங்கள்

கடந்த சில நாட்களில் பல்வேறு சமூக ஊடக தளங்களில் இந்த வீடியோ மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டது. இதனை நெட்டிசன்களும் வெகுவாக ரசித்துள்ளனர். மேலும் இந்த வீடியோ psycho_biihariandfun_factorss என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: உருண்டு புரண்டு அடம் பிடிக்கும் குட்டி யானை... நெட்டிசன்கள் மனம் கவர்ந்த வீடியோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News