சிறுவனுடன் விளையாடும் நாகப்பாம்பு.. அப்புறம் என்னாச்சி: வீடியோ வைரல்

Cobra started playing with the child : சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த காணொளியை பார்த்தவுடன் ஒரு கணம் ஆச்சரியப்படுவீர்கள். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 2, 2023, 01:55 PM IST
  • மிகவும் ஆபத்தான பாம்பின் வீடியோ.
  • பாம்பு அதன் பேட்டை விரித்து தயாராக உள்ளது.
  • ராட்சத ராஜ நாகப்பாம்பின் வாலை பயமின்றி பிடித்த நபர்.
சிறுவனுடன் விளையாடும் நாகப்பாம்பு.. அப்புறம் என்னாச்சி: வீடியோ வைரல் title=

இன்றைய வைரல் வீடியோ: தற்போது பரபரப்பாக இயங்கி வரும் உலகத்தில், நம் சமூக ஊடகத்துடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறோம். ஏனெனில் இணையதளம் ஒரு தனி உலகமாக த்தையே இயங்கி வருகிறது. போதைக்கு அடிமையாகி இருப்பது போல் தற்போது மக்கள் இணையத்தளத்திற்கு அடைமையாகி உள்ளனர். ஏனெனில் இங்கு பல வித வியக்க வைக்கும் விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வழங்குகின்றன. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இங்கு பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகள் வீடியோவுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.

பொதுவாக பாம்புகள் இணையத்தின் ராஜாவாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில் பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு தனி கிரேஸ் இருந்து வருகின்றது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு மிகமுக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒன்றாக இருந்தாலும், மக்களிடையே தனி இடத்தை பிடித்துள்ளது. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இதனாலே பாம்புகள் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக காட்டுகிறோம். இந்நிலையில் பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிறப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு ராஜ நாகம் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது.

மேலும் படிக்க | அந்த நட்பு மட்டும் இல்லேன்னா.. பல்லியை பதம் பார்க்க நினைத்த பாம்புக்கு பல்பு: வீடியோ வைரல்

இங்கு 6 வயது சிறுவன் ஒருவன் ராட்சத ராஜ நாகப்பாம்பின் வாலை பயமின்றி பிடித்து விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் ஒருவன் அரச நாகப்பாம்பை அதன் வாலைப் பிடிக்கும் அபிமான வீடியோ மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சுவாரஸ்யமாக, பாம்பு வியக்கத்தக்க வகையில் அவ்வளவு பெரிதாக இருக்கிறது மற்றும் சிறுவனுக்கு எந்தத் தீங்கு செய்யாமால் அந்த பாம்பு அழகாக விளையாடுகிறது. பொதுவாக அரச நாகப்பாம்பு மிகவும் ஆபத்தானது மற்றும் கொடிய தாக்குதல் செய்யும் ஒரு நாகப்பாம்பாகும. ஆனால் இந்த வீடியோவை பார்த்தால் சிறுவனுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாத வகையில் அந்த நாகப்பாம்பு விளையாடுகிறது.

பாம்பு அதன் பேட்டை விரித்து தயாராக உள்ளது
சிறுவனின் பாதிக்கப்படக்கூடிய அப்பாவித்தனமும், நாகப்பாம்பின் கொடிய வீரமும் சிலிர்க்க வைக்கும் காட்சியை உருவாக்குகின்றன. வைரலான வீடியோவில், ஒரு நாகப்பாம்பு தனது பேட்டையை வெளியே எடுப்பதைக் காணலாம். இந்த பாம்பு பார்ப்பதற்கு மிகப் பெரியது, அது பாம்பு சிறுவனின் முன்னால் வந்து, அதை ஒண்ணும் செய்யாமல் இருக்கிறது.

மிகவும் ஆபத்தான பாம்பின் வீடியோவை இங்கே காணுங்கள்:

இந்த வீடியோ ட்விட்டர் பயனரால் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மக்களின் கருத்துகள் வெளியாகி வருகின்றன. ஒரு பயனர், "மிகவும் ஆபத்தானது, ஒரு நொடியில் திருப்பிக் கடிக்க முடியும்" எழுதினர். மற்றொரு பயனர் எழுதினார், "மிகவும் முட்டாள்தனமான செய்யல்... இதை அனுமதித்தவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும்." என்று எழுதினர்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | அய்யய்யோ சிரிப்ப அடக்கவே முடியல.. விலங்குகள் இப்படி கூட செய்யுமா? வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News