வாரிசு வரும் நேரத்தில் பீஸ்ட் மூடுக்குபோன விஜய்யின் முன்னாள் கதாநாயகி

விஜய்யின் முன்னாள் நாயகியான பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரலாகியுள்ளது.

 

1 /5

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் நடித்தார் பூஜா ஹெக்டே  

2 /5

இந்தப் படம் அவருக்கு தமிழகத்தில் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தாலும், பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்  

3 /5

தெலுங்கு, கன்னடம் மற்றும் பாலிவுட் என பல படங்களை கைவசம் வைத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.   

4 /5

இப்போது பாலிவுட் படத்தின் புரோமோஷனில் பிஸியாக இருக்கும் அவர், போட்டோஷூட் நடத்தியுள்ளார்.  

5 /5

அந்த கிளிக்ஸ் தான் இப்போது பூஜா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.