இயற்கையாக ஒளிரும் சருமத்தைப் பெற இதை செய்யுங்கள்

மாறிவரும் பருவநிலை, மாசுபாடு மற்றும் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றால் சரும ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இவை அனைத்தும் தோல் அமைப்பு, நிறம் மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அதனால்தான் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் ஆரோக்கியமாக வைத்திருக்க சரியான உணவுகளை சாப்பிடுவது முக்கியம். சரியான உணவின் உதவியுடன், சருமம் உள்ளே இருந்து ஊட்டமளிக்கிறது மற்றும் தோல் வெளியில் இருந்து பொளிவாக இருக்கும்.

1 /4

முகத்தில் எந்த பிரச்சனையுமில்லை. இயல்பாக முக அழகை பெறுவதற்கு சாதாரண மாக முக பராமரிப்பிற்கு மஞ்சளை பயன்படுத்தினால் போதும் என்பவர்கள் கஸ்தூரி மஞ்சளை வாங்கி பயன்படுத்தலாம்.

2 /4

இந்த கிழங்கில் உள்ள பாந்தோத்தேனிக் அமிலம் சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கிறது. இது சரும வறட்சியை போக்குகிறது. சரும அமைப்பையும் தன்மையையும் மேம்படுத்துகிறது. கண்களுக்கு கீழே ஏற்படும் கருவளையத்தை போக்க இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை அரைத்து அதை கண்களுக்கு கீழே போட்டு வரலாம்.

3 /4

பால வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. காய்கறிகளை வழக்கமாக சேர்ப்பது போன்று கீரைகளையும் அதிகமாக சேர்க்க வேண்டும். வாரம் ஒரு முறையாவது பாலக்கீரை சேர்க்க வேண்டும். அதே போன்று வெந்தயக்கீரையும் வைட்டமின் ஏ நிறைந்தவை. இவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலம் வைட்டமின் ஏ குறைபாடில்லாமல் தடுப்பதோடு சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.  

4 /4

ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி ஒரு கப் கேரட்டுக்கு தினசரி வைட்டமின்கள் ஏ தேவையில் 334 சதவீதம் வழங்கலாம். கேரட் உள்ளுக்கு எடுப்பது போன்று சருமத்தின் மேற்பூச்சுக்கும் பயன்படுத்தலாம். இது சருமத்தின் நிறத்தை மீட்டெடுக்க செய்யும். சருமம் மிளிர செய்யும்.