சனீஸ்வரரின் தீர்ப்பின் கடுமையை மட்டுப்படுத்தும் சில பரிகாரங்கள்

Break Chain Of Bad Karma: நீதிதேவனாக விளங்கும் சனீஸ்வர பகவானின் எதிர்மறையான தாக்கத்தில் இருந்து ஆசுவாசம் பெற இந்த வழிமுறைகளை கடைபிடியுங்கள்...

நவக்கிரங்களில் சனீஸ்வரர் மட்டும் எந்த ஒரு நபருக்கும் சாதகமாக செயல்படமாட்டார். மாறாக ஒரு நபரின் கடந்தகால வாழ்க்கையில் செய்த செயல்கள் மற்றும் நன்மை தீமைகளின் அடிப்படையில் தீர்ப்பை வழங்குகிறார். அடக்கமாகவும், நேர்மறையாகவும், நல்ல நோக்கங்களைக் கொண்டவராகவும் இருந்தால், நன்மைகளை வாரி வழங்கும் சனி பகவான் கர்மத்திற்கு ஏற்றவாறு பலன்களை வழங்குவார். அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கு சனீஸ்வரர் வழங்கும் நீதி நமக்கு பாதகமாகவும் அமையலாம். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க |   அங்காரக தோஷத்தில் இருந்து விடுதலை! இனி 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் 

சனீஸ்வரரின் தீர்ப்பின் கடுமையை மட்டுப்படுத்தும் சில பரிகாரங்கள் இவை...

1 /9

அனுமனை மகிழ்விப்பதன் மூலமோ அல்லது அவரிடம் பிரார்த்தனை செய்வதன் மூலமோ சனி சதே சதியின் தாக்கங்களைக் குறைக்கலாம்

2 /9

சனியின் அசுபத்தைத் தவிர்க்க, சனிக்கிழமையன்று சனி தொடர்பான விஷயங்களை தானம் செய்யுங்கள். 

3 /9

சனிக்கிழமைகளில் அன்னதானம் செய்யுங்கள்

4 /9

சனிக்கிழமைகளில் கருப்பு வண்ணங்களை பயன்படுத்தவும்

5 /9

வீட்டில் சமைத்த உணவை தயாரித்து வழங்குவது முழுப் பலனைக் கொடுக்கும்

6 /9

மது அருந்த வேண்டாம்

7 /9

வீட்டின் வாசற்படியில் குதிரையின் கருப்பு நிற லாடத்தை மாட்டி வைக்கவும்

8 /9

ஓம் சனிச்சராய நமஹ என்ற மந்திரத்தையும் மஹாமிருதுஞ்சய் மந்திரத்தையும் சனிக்கிழமைகளில் உச்சரிக்கவும். 

9 /9

பிரார்த்தனை செய்தால் பாவ மன்னிப்பு தரத் தயாராக இருக்கிறார் சனீஸ்வர பகவான்