சாத்துக்குடி பழத்தில் இவ்வளவு நன்மைகளா? இது தெரியாம போச்சே!

இனிப்பு மற்றும் புளிப்பு சுவை நிறைந்த சாத்துக்குடியை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

1 /4

சாத்துக்குடியில் வைட்டமின்-சி நிறைந்துள்ளது, இது கொலாஜன் உற்பத்திக்கு வழிவகுத்து உங்கள் சருமத்தை பளபளப்பாக்குகிறது.  இதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது.  

2 /4

இந்த பழத்தில் லிமோனோய்ட்ஸ் என்கிற பொருள் உள்ளது, இதை தினமும் சாப்பிடுவதால் கேன்சர் ஏற்படுவதற்கான ஆபத்து குறையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.  

3 /4

செரிமானத்திற்கு சிறந்தது சாத்துக்குடி பழம், இந்த சாறை பருகுவதாலோ அல்லது பழத்தை உண்பதாலோ ஜீரண சக்தி அதிகரிக்கும் மற்றும் இது உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.  

4 /4

இந்த பழத்தை சாப்பிடுவதால் பொட்டாசியம், இரும்புசத்து, கால்சியம், வைட்டமின்கள் ஏ,சி மற்றும் பி1 மற்றும் நிறைய கனிமங்கள் உடலுக்கு கிடைக்கிறது