புகைப்படங்கள்: இந்த வருடத்தில் மொத்தம் 5 கிரகணங்கள் - இன்று கடைசி கிரகணம்

1 /6

2018 இல் 5 கிரகணங்கள் நிகழும் எனக் கூறப்படுகிறது. இந்த வருடத்தின் முதல் சூரியகிரகணம் பிப்ரவரி 15 ஆம் நாள், இரண்டாவது ஜூலை 13ம் நாள் நிகழ்ந்தது. தற்போது மூன்றாவது இன்று (ஆகஸ்ட் 11ம் நாள்) நிகழ உள்ளது. இந்த ஆண்டு 2 சந்திரகிரகணமும் நடந்துள்ளது. முதல் சந்திரகிரகணம் ஜனவரி 31 ஆம் தேதியும்,  இரண்டாவது சந்திரகிரகணம் ஜூலை 27 ஆம் தேதி நடந்தது. 

2 /6

இந்திய நேரப்படி மதியம் 1.32 மணிக்கு தொடங்கும் பகுதி நேர சூரியகிரகண நிகழ்வு மதியம் 3.16 மணி வரை நீடிக்கும். இந்தியாவை பொருத்த வரை தெளிவாக காண இயலாது.

3 /6

இந்திய நேரப்படி மதியம் 1.32 மணிக்கு தொடங்கும் பகுதி நேர சூரியகிரகண நிகழ்வு மதியம் 3.16 மணி வரை நீடிக்கும். இந்தியாவை பொருத்த வரை தெளிவாக காண இயலாது. இந்த கிரகணம் கிட்டத்தட்ட 3.30 மணி நேரம் நடைபெறும். 

4 /6

இந்த கிரகணம் வடக்கு மற்றும் கிழக் ஐரோப்பா, வடஅமெரிக்காவின் வடகிழக்கு பகுதியிலும், ஆசியாவை பொருத்த வரை வடக்கு மற்றும் மேற்கு இருக்கும் சில பகுதிகளில் சூரிய கிரகணத்தை பார்க்க இயலும்.  

5 /6

இந்த வருடத்தின் கடைசி கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்த கிரகணத்தை வெற்றுக் கண்ணால் பார்க்கக் கூடாது.

6 /6

பொதுவாக கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது, வேலை செய்யக்கூடாது, வானத்தை பார்க்கப் கூடாது என்றெல்லாம் கூறப்படுகிறது. இது உண்மையா? என்பது நிருப்பிக்கபட வில்லை.