கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு உருமாறும் புதிய கொரோனா வைரஸ்

Covid Mutations in India: XBB.1.16 என பெயரிடப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸின் துணை மாறுபாடு விரைவாக பரவுகிறது இதன் நியூக்ளியோடைடு மற்றும் அமினோ அமிலங்களில் கூடுதல் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. 

XBB இன் கலப்பின பரம்பரை, 2021 இல் முதன்முதலில் தோன்றியது. ஓமிக்ரானின் ஒரு பிறழ்ந்த திரிபான இது நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்கலாம்   

1 /7

கோவிட் XBB.1.16 மாறுபாடு பிறழ்வு இப்போது புதிய XBB.1.16 மாறுபாட்டின் நோய்த்தொற்றின் அறிகுறிகள் காய்ச்சல், சளி, இருமல், தும்மல், தலைவலி, உடல்வலி. சில நேரங்களில் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது

2 /7

நாட்டில் கோவிட் நோய் அதிகரித்து வரும் நிலையில், புதிய கோவிட் மாறுபாடு XBB.1.16 பற்றிய புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

3 /7

4 /7

இந்த புதிய கோவிட் மாறுபாடு ஏற்கனவே பல முறை மாற்றமடைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் மட்டும் 113 பிறழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்டுள்ளது.

5 /7

துணை வகை XXB.1.16.1 ஆஃப்ஷூட் துணை வகைகளில் காணப்படுகிறது. இருப்பினும் INSACOG போர்டல் இந்த துணை மாறுபாட்டை இன்னும் பட்டியலிடவில்லை.

6 /7

கோவிட் XBB.1.16 மாறுபாடு பிறழ்வு XBB என்பது ஓமிக்ரானின் சொந்த துணை வரிசை. ஓமிக்ரான் வகைகளில் மிகவும் பொதுவானது.

7 /7

கோவிட் XBB.1.16 மாறுபாடு பிறழ்வு  கடந்த 15 மாதங்களில், 400 புதிய Omicron துணை வேரியண்ட்கள் இந்தியாவில் உருவாகியுள்ளன. இதில் 90 சதவீதம் XBB வகை என்பது குறிப்பிடத்தக்கது