எத்தனைவித சனி பாதிப்புகள்? கண்டச்சனி முதல் ஏழரை வரை ஏழரையை கூட்டும் சனீஸ்வரரின் பார்வை பலன்கள்!

Lord Shani: நவகிரகங்களில் அனைவரும் பார்த்து பயப்படும் ஒரே கிரகம் சனி தான். சனியின் சஞ்சாரத்தால் பாதகமான பலன்கள் ஏற்படும் என்ற காரணத்தால் பலரும் பயப்படுகின்றனர். நீதிபதியாக செயல்படும் சனி எப்படியெல்லாம் பலன் கொடுப்பார்?

சனீஸ்வரரின் பார்வை பட்ட இடங்கள் பாதகமான பலனைக் கொடுக்கும் என்று நினைப்பது கூட சனியின் கடுமையான விளைவுகளின் எதிரொலியே. உண்மையில் எத்தனைவிதமான சனி சஞ்சாரம் இருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்

1 /8

ஏழரைச் சனி, கண்டகசனி, பாதச் சனி, ஜென்ம சனி என சஞ்சாரத்தின் அடிப்படையில் சனி பலவிதமான பலன்களைக் கொடுக்கிறார். 

2 /8

சனியின் சஞ்சாரத்தின் அடிப்படையில் லாப சனி என்பது சனி பகவான் நல்லது செய்யும் இடத்தில் இருப்பதைக் குறிக்கும்

3 /8

சனி பெயர்ச்சியின் ஏழரை ஆண்டுகளில் சனீஸ்வரர் சஞ்சரிக்கும் ராசியை ஜென்ம சனி என்று சொல்கிறோம். இந்த காலகட்டம் மிகவும் சோதனையான காலமாக இருக்கும். 

4 /8

சனி பெயர்ச்சியின் ஏழரை ஆண்டுகளில், ஜென்ம ராசிக்கு முந்தைய ராசியில் சனீஸ்வரர் இருப்பது விரயச் சனியாகும்

5 /8

விரய சனியை தலை சனி என்றும் அழைப்போம்

6 /8

ஜென்ம ராசியில் இருந்து அடுத்த ராசியில் சனி இருந்தால் அதற்கு பாத சனி என்று பெயர்.

7 /8

லக்னத்தில் இருந்து எட்டாம் இடத்தில் சனீஸ்வரர் இருந்தால் அது அர்த்தாஷ்டம சனி என்று அழைக்கப்படும்

8 /8

பொறுப்புத்துறப்பு: பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது