OTT Release : ஓடிடியில் இன்று ரிலீஸாகும் புதுப்புது படங்கள்! எந்த தளத்த்தில், எதை பார்க்கலாம்?

OTT Releases Today 20th September : ஓடிடியில் இன்றைய தேதியில் பல்வேறு புதிய படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதையும், எந்த தளத்தில் பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம். 

OTT Releases Today 20th September : இந்தியாவில் ஓடிடி தளங்களின் வருகை பெருகிவிட்டதால், பல புதிய படங்களும் தொடர்களும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், செப்டம்பர் 20ஆம் தேதியான இன்று பல்வேறு படங்களும் தொடர்களும் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன. அவை என்னென்ன என்பதையும், அவற்றை எந்த தளத்தில் பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம். 

1 /10

விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இன்று மூதல் பார்க்கலாம். 

2 /10

பேய் படமான பேச்சி படத்தை, தமிழில் அமேசான் ப்ரைம் தளத்தில் இன்று முதல் பார்க்கலாம். 

3 /10

தலைவெட்டியான் பாளையம் தொடரை, அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

4 /10

வாழா மலையாள படத்தை, வரும் செப்டம்ப 23ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம். 

5 /10

இனியா நடித்த, காஃபி தமிழில் ஆஹா தளத்தில் இன்று முதல் பார்க்கலாம். 

6 /10

டோப்போமைன் தமிழ் படத்தை, சிம்ப்ளி சவுத் தளத்தில் இன்று முதல் பார்க்கலாம். 

7 /10

சாலா படத்தை, தமிழில் ஆஹா தளத்தில் பார்க்கலாம். 

8 /10

மேற்கூறிய படங்கள் மட்டுமன்றி, இன்னும் சில படங்களும் வெளியாகின்றன. அவை என்னென்ன தெரியுமா? சோபாதுலு - தெலுங்கு - ஈடிவி வின் திரக பத்ர சாமி - தெலுங்கு - ஆஹா தி கிரேட் இண்டியன் கப்பில் ஷோ - சிசன் 2 -இந்தி - நெட்ஃப்ளிக்ஸ் மருதி நகர் சுப்ரஅனியம் - தெலுங்கு - ஆஹா ஜோ தேரா ஹாய் மேரா ஹாய் - இந்தி - ஜியோ சினிமா அனந்தபுரம் டைரீஸ் - மலையாளம் - மனோரமா மேக்ஸ்

9 /10

அ வெரி ராயல் ஸ்காண்டல் - ஆங்கிலம் -பிரைம் சீரிஸ் ஜாட் அண்ட் ஜூலியட் 3 - பஞ்சாபி - சாவ்பால் டூஃபான் - பெங்காலி - ஹோய்சோய் ரஸ்லான் - இந்தி - ஜியோ சினிமா

10 /10

தி குயின் ஆஃப் வில்லன்ஸ் - ஜப்பானிய தொடர்- நெட்ஃப்ளிக்ஸ் ட்வைலைட் ஆஃப் தி காட்ஸ் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் சீரிஸ் ஹிஸ் த்ரீ டாட்டர்ஸ்- ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் லா மெய்சான் - ஆங்கிலம் - ஜியோ சீரிஸ் தி பென்குயின் - ஆங்கிலம் - ஜியோ சீரிஸ் தி மிஸ்டரி ஆஃப் மோக்‌ஷா லேண்ட் - ஆங்கிலம் - ஹாட்ஸ்டார் சீரீஸ் அகதா ஹவுஸ் ஆஃப் ஹார்க்னெஸ் - ஆங்கிலம் - ஹாட்ஸ்டார் சீரிஸ்