IPL 2020 Match 46: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், In Pics

ஐ.பி.எல் 2020 போட்டித் தொடரின் 46வது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் களம் கண்டன.  எட்டு விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. அந்த போட்டியின் சில சுவாரஸ்யமான தருணங்கள் புகைப்படங்களாக....

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. 18.5 ஓவர்களில் 150 ரன்களை இலக்காகக் கொண்டு ஆட்டத்தைத் தொடங்கிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மந்தீப் சிங் ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் எடுத்தார். அவரின் தந்தை சில நாட்களுக்கு முன்பு உலகை விட்டு பிரிந்த நிலையில் அவர் தந்தைக்கு இறுதி அஞ்சலிக்குக் கூட செல்லாமல் கடமையே கண்ணாக இருந்தார். அவரது அந்த பொறுப்பான நிலைப்பாட்டிற்கு தக்க பலன் அணிக்கு கிடைத்தது என்றே சொல்லலாம்.

Image Credits:Twitter/@IPL and Twitter/@KKRiders 

1 /14

டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் பந்து வீச தீர்மானித்தது

2 /14

3 /14

4 /14

5 /14

6 /14

7 /14

8 /14

9 /14

10 /14

11 /14

12 /14

நிதிஷ் ராணாவை சீக்கிரமாக மூட்டை கட்டினார் Glenn Maxwell 

13 /14

14 /14