ஆகஸ்ட் 14, இன்று பாகிஸ்தான் உருவான நாள். ஒன்றுபட்ட இந்தியா இரண்டாக பிரிந்த நாள் இன்று…
ஒவ்வொரு நாளும் ஒரு விதத்தில் முக்கியமானவை. நமக்கு சாதாரண நாள் இன்று என்றால், பாகிஸ்தான் மக்களுக்கு, இன்று அவர்களின் நாடு உருவான நாள். இப்படி தினமும் உலகின் ஏதாவது ஒரு மூலையில் நடைபெறும் சம்பவங்கள் வரலாற்றில் இடம் பெறுகின்றன. அப்படி இன்றைய தினம் வரலாற்றில் பொதித்து வைத்திருக்கும் பொக்கிஷங்கள் என்ன? திறந்து பார்ப்போம்…
Also Read | August 15: இந்தியாவை தவிர சுதந்திர தினத்தை கொண்டாடும் பிற நாடுகள் எவை தெரியுமா..!!
பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற நாள் இன்று ஆகஸ்ட் 14...
ஒன்றுபட்ட இந்தியா பிரிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்கு வந்தது, பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது என ஆசிய கண்டத்தின் மிக முக்கிய நிகழ்வுகள் நடந்தேறிய நாள் ஆகஸ்ட் 14 (புகைப்படம்: WION)
முல்லைத்தீவில் இலங்கை விமானப்படையின் விமான குண்டுவெடிப்பில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டனர் (புகைப்படம்: WION)
ஜெர்மனியின் கொலோன் கதீட்ரலின் கட்டுமானம் 632 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவடைந்த நாள் ஆகஸ்ட் 14… (புகைப்படம்: WION
மோட்டார் வாகன பதிவை அறிமுகப்படுத்திய முதல் நாடு பிரான்ஸ் ஆகும் (புகைப்படம்: WION)
அமெரிக்காவில் சமூகப் பாதுகாப்புச் சட்டம் உருவான நாள் இன்று, அதாவது ஆகஸ்ட் 14… (புகைப்படம்: WION)